Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

அமெரிக்காவில் தலைமறைவான 9 இலங்கையர்கள்!! – தீவிரமாக தேடும் அதிகாரிகள்!!

July 27, 2022
in இலங்கை
அமெரிக்காவில் தலைமறைவான 9 இலங்கையர்கள்!! – தீவிரமாக தேடும் அதிகாரிகள்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவுக்குச் சென்ற 9 இலங்கை பணியாளர்கள் அங்கு தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கு அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள கரையோர பாதுகாப்பு கப்பலை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக சென்ற இலங்கையர்களே இவ்வாறு தலைமறைவாகியுள்ளனர்.

கப்பலை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக நூற்றுக்கும் மேற்பட்டோர் அமெரிக்கா சென்றுள்ளனர் .

இந்தக் கப்பல் இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் இலங்கைக்கு கொண்டுவரப்படும் என கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவில் தலைமறைவானவர்கள் தேடப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

Tags: அமெரிக்காஇலங்கையர்கள்தலைமறைவுபணியாளர்
Previous Post

ரணிலின் இடத்துக்கு வஜிர!!- இன்று நாடாளுமன்றில் சத்தியப் பிரமாணம்!!

Next Post

இன்றைய ராசிபலன்- 28.07.2022

Next Post
இன்றைய ராசிபலன்- 18.06.2022

இன்றைய ராசிபலன்- 28.07.2022

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.