Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

அப்போ இனித்தது, இப்போது கசக்குதா!! ராதிகாவை வெளுத்துவாங்கிய பயில்வான்..

September 18, 2024
in இந்தியா, உலகம், சினிமா
அப்போ இனித்தது, இப்போது கசக்குதா!! ராதிகாவை வெளுத்துவாங்கிய பயில்வான்..
0
SHARES
Share on FacebookShare on Twitter

சினிமா பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் தற்போது சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு சென்று மோசமான கேள்விகளை கேட்டும், பேட்டிகளில் கலந்து கொண்டு சர்ச்சையான கேள்விகளுக்கு பதிலளித்தும் பரபரப்பை ஏற்படுத்தியக்கூடியவர்

சமீபத்தில் நடிகை ராதிகா பயில்வான் மற்றும் நடிகைகளை பற்றி தரக்குறைவாக பேசும் சிலர் பற்றியும் காட்டமாக பேசியிருந்தார். இதற்கு பலரும் வரவேற்பை கொடுத்த நிலையில் சமீபத்தில் பயில்வான் அளித்த பேட்டியொன்றில் ராதிகா வெளிநாட்டுக்காரர் ஒருவருடன் வாழ்ந்தார். அவர் என்ன ஆனார்.இதை கேட்பதற்கு உரிமை கிடையாது என்று ராதிகா சொல்கிறார். தகவலை சொல்ல வேண்டுமல்லவா. ராதிகாவுக்கு வெளிநாட்டுக்காரருடன் திருமணம் நடந்தது உண்மைத்தானே. செய்திகளை சொல்ல வேண்டியது பத்திரிக்கையாளர்களின் கடமை, ஜனர்நாயகத்தின் நான்கு தூண்களில் நாங்கள் நான்காவது.

ஆனால் ராதிகாவோ, எங்களை பற்றி ஏன் பேசுகிறீர்கள் என்று கேட்கிறார். ஏம்மா அதுதானே எங்களது தொழில், ஒருகாலத்தில் ராதிகா மிகச்சிறந்த நடிகை. தத்தி தத்தி அழகாக தமிழ் பேசுகிறார் என்று நாங்கள்தானே எழுதினோம்.பசும்பொன் படத்தில் ராதிகா நடித்தபோது அந்தமாதிரி ஒரு கேரக்டரில் நடிக்க எந்த நடிகைக்கும் துணிவு இல்லை என்று நான் தானே சொன்னேன், அப்போ எல்லாம் இனித்தது, உண்மையை சொன்னால் இப்போ கசக்குதா.

Previous Post

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் பாக்யலக்ஷ்மி மருமகள்.. அட இவரா

Next Post

பிக்பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக விஜய் சேதுபதியின் ரீல் மகளா? வெளியான லிஸ்ட்..

Next Post
பிக்பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக விஜய் சேதுபதியின் ரீல் மகளா? வெளியான லிஸ்ட்..

பிக்பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக விஜய் சேதுபதியின் ரீல் மகளா? வெளியான லிஸ்ட்..

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.