Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

அந்த 55 வயது நடிகருடன் காதலா? பிரியா பவானி ஷங்கர் ஓபன் டாக்!!

August 11, 2024
in இந்தியா, உலகம், சினிமா
அந்த 55 வயது நடிகருடன் காதலா? பிரியா பவானி ஷங்கர் ஓபன் டாக்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகை பிரியா பவானி ஷங்கர், இவர் வைபவ் நடிப்பில் கடந்த 2017 -ம் ஆண்டு வெளியான மேயதா மான் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இப்படத்தை தொடர்ந்து இவர் பல பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து குறுகிய காலத்திலேயே சினிமாவில் முன்னணி இடத்தை பிடித்துவிட்டார்.

சமீபத்தில் கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்த இந்தியன் 2 படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் சரியான வரவேற்பு கொடுக்கவில்லை. இதனை அடுத்து அவர் நடித்து டி மான்டி காலனி 2 திரைப்படம் வெளியாக இருக்கிறது.

நடிகை பிரியா பவானி ஷங்கர், நடிகர் எஸ் ஜே சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் போது கிசுகிசுக்கள் வெளிவந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக பிரியா பவானி, “மான்ஸ்டர் படத்திற்கு பிறகு எஸ் ஜே சூர்யா பொம்மை படத்தில் நடித்திருந்தேன்.ராதாமோகன் சாரும், எஸ்.ஜே.சூர்யாவும் நான் அந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர். அதனால் தான் நடித்தேன். ஆனால் என்னையும் அவரையும் இணைத்து பேசினார்கள்.

இது பற்றி எஸ் ஜே சூர்யா என்னிடம் பேசினார், “இத்தனை ஆண்டுகளாக மண்ணுக்குள்ள புதைஞ்சு கிடந்து இப்போதான் எழுந்து வரேன். மறுபடியும் ஆரம்பிச்சிட்டாங்களா” என்று நகைச்சுவையாக பேசியதாக பிரியா பவானி ஷங்கர்.    

Previous Post

பாலிவுட் போனால் மட்டும் ஓவர் கிளாமர்.. கீர்த்தி சுரேஷை விடாமல் விமர்சிக்கும் நெட்டிசன்கள்

Next Post

கோர விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் காயம்

Next Post
கோர விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் காயம்

கோர விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் காயம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.