Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

அந்த நடிகரைத்தான் திருமணம் செய்ய ஆசைப்பட்டேன்.. வெளிப்படையாக பேசிய அனிமல் பட நடிகை..

September 18, 2024
in இந்தியா, உலகம், சினிமா
அந்த நடிகரைத்தான் திருமணம் செய்ய ஆசைப்பட்டேன்.. வெளிப்படையாக பேசிய அனிமல் பட நடிகை..
0
SHARES
Share on FacebookShare on Twitter

பாலிவுட் சினிமாவில் இளம் பருத்திலேயே சென்சேஷ்னல் நடிகையாக வலம் வரும் நடிகைகளில் ஒருவர் நடிகை த்ரிப்தி டிம்ரி.

மாம் என்ற படத்தில் நடித்து புல்புல் என்ற வெப் தொடரில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானார். கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளாகிய அனிமல் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வந்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வரவேற்பை நடிகை த்ரிப்தி டிம்ரிக்கு கொடுத்தது.

தற்போது ராஜ்குமார் ராவுடன் இணைந்து வேறொரு முக்கிய படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில், எனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றால் அது ஷாருக்கான் தான்.எனக்கு 5 முதல் 6 வயது இருக்கும் போது அவரைத்தான் நான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்று என் குடும்பத்த்ல் அனைவரிடமும் சொன்னதாக நடிகை த்ரிப்தி டிம்ரி பகிர்ந்துள்ளார்.

Previous Post

தேர்தலை முன்னிட்டு பேருந்து சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

Next Post

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் பாக்யலக்ஷ்மி மருமகள்.. அட இவரா

Next Post
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் பாக்யலக்ஷ்மி மருமகள்.. அட இவரா

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் பாக்யலக்ஷ்மி மருமகள்.. அட இவரா

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.