வெளிநாட்டு தபால் கட்டணங்கள் இன்று (01) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.
எரிபொருள் விலை அதிகரிப்பு, டொலரின் பெறுமதி, விமான கட்டணங்கள், ரயில் கட்டணங்கள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணிகளை கருத்திற்கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவுக்கமைய வெளிநாட்டு விமான தபால் கட்டணங்கள் மற்றும் வெளிநாட்டு கடல் தபால் கட்டணங்கள் இரண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post