Sunday, May 11, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உள்ளுர்

வீடு புகுந்து தாக்குதல்!!- தருமபுரத்தில் சம்பவம்!!

June 23, 2022
in உள்ளுர்
வீடு புகுந்து தாக்குதல்!!- தருமபுரத்தில் சம்பவம்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி, தருமபுரத்தில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து இனந்தெரியாதவர்கள் தாக்குதல் நடந்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை 3 மணியளவில் நடந்துள்ளது. தாக்குதலில் வீட்டின் கதவு, வீட்டில் முன்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகள், தளபாடங்கள் எனப் பல பொருள்கள் அடித்துச் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன.

அந்த வீட்டில் , போரில் கணவனை இழந்த 5 பிள்ளைகளைக் கொண்ட பெண் தலைமைத்துவக் குடும்பமே வசிக்கின்றது என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பாகத் தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

Tags: கிளிநொச்சிதருமபுரம்வீடு புகுந்து தாக்குதல்
Previous Post

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வதிவிடத்தை முற்றுகையிட்ட மக்கள்!!

Next Post

கடலுக்கு சென்ற மீனவர்கள் மாயம்!!- வடமராட்சியில் சோகம்!!

Next Post
கடலுக்கு சென்ற மீனவர்கள் மாயம்!!- வடமராட்சியில் சோகம்!!

கடலுக்கு சென்ற மீனவர்கள் மாயம்!!- வடமராட்சியில் சோகம்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.