Saturday, May 24, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

சர்வகட்சி அரசாங்கத்துக்கு பெரமுன இணக்கம்!! – சுயாதீன அணிகளும் சரணாகதி!!

May 2, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
சர்வகட்சி அரசாங்கத்துக்கு பெரமுன இணக்கம்!! – சுயாதீன அணிகளும் சரணாகதி!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

சர்வக்கட்சி இடைக்கால அரசமைப்பதற்கு ஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணக்கம் தெரிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், அரசிலிருந்து வெளியேறி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அணிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் நடைபெற்றது.

ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே தலைமை தாங்கினார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் அதன் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ், தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச, செயலாளர் சாகர காரியவசம் ஆகியோரும் –

சுயாதீன அணிகளின் சார்பில் நிமல் சிறிபாலடி சில்வா, அநுரபிரியதர்சன யாப்பா, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் டிரான் அலஸ் ஆகியோரும் பங்கேற்றனர்.

இதன்போதே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையில் சர்வக்கட்சி இடைக்கால அரசமைப்பதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி என்பன இடைக்கால அரசுக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

Tags: ஆளுங்கட்சிஇடைக்கால அரசுசர்வகட்சிசுயாதீன அணிஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
Previous Post

ஓமந்தையில் ஆயுதங்களுடன் திரண்ட வன்முறைக் கும்பல்! – சுற்றிவளைத்துப் பிடித்தது பொலிஸ்!!

Next Post

ஹரின் பெர்ணான்டோவுடன் மோதிய சரத் பொன்சேகா!! – மே தின கூட்டத்தில் அமளி!

Next Post
ஹரின் பெர்ணான்டோவுடன் மோதிய சரத் பொன்சேகா!! – மே தின கூட்டத்தில் அமளி!

ஹரின் பெர்ணான்டோவுடன் மோதிய சரத் பொன்சேகா!! - மே தின கூட்டத்தில் அமளி!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.