Saturday, May 17, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உள்ளுர்

கைவிடப்பட்ட வெடிகுண்டுகளை வெட்டிப்பிரித்த தம்பதியர் கைது!!

March 7, 2022
in உள்ளுர், முக்கியச் செய்திகள்
கைவிடப்பட்ட வெடிகுண்டுகளை வெட்டிப்பிரித்த தம்பதியர் கைது!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

போரின்போது கைவிடப்பட்ட வெடிபொருள்களை வெட்டிய மற்றும் அவற்றை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கணவன் மற்றும் மனைவி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு இரணைப்பாலைப் பகுதியில் வீடொன்றில் வெடிபொருள்கள் இருப்பதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

அந்த வீட்டை அவர்கள் சோதனையிட்டுள்ளனர். போரின்போது கைவிடப்பட்ட வெடிபொருள்கள் மற்றும் அவை வெட்டி பிரிக்கப்பட்டிருந்த நிலையிலும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

வீட்டிலிருந்த மனைவியை பொலிஸார் கைது செய்தனர். கணவனை தேடிச் சென்று அரச புலனாய்வுப் பிரிவினர் கைது செய்து புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

மனைவி முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கணவனை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags: கைதுதம்பதியர்புதுக்குடியிருப்புவெடிபொருள்
Previous Post

தமிழகம் நோக்கி நகரும் தாழமுக்கம்!

Next Post

வார இறுதியில் யாழுக்கு விசேட ரயில் சேவை!!

Next Post
வார இறுதியில் யாழுக்கு விசேட ரயில் சேவை!!

வார இறுதியில் யாழுக்கு விசேட ரயில் சேவை!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.