12.5 கிலோ எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை ஆயிரத்து 500 ரூபாவாக அதிகரிக்குமாறு லிட்ரோ நிறுவனம், நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
லிற்றோ சமையல் எரிவாயு தற்போது 2 ஆயிரத்து 675 ரூபாவுக்கு விற்பனையாகின்றது.
டொலர் இல்லாத காரணத்தால் எரிவாயு இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் நிதி அமைச்சுக்கு அறிவித்துள்ளது.
Discussion about this post