ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்
October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி
October 7, 2024
அமெரிக்காவிலுள்ள வைத்திய சாலைகளில் பரவிவரும் கொரோனா, சளி மற்றும் சுவாச நோய்கள் பரவுவதைத் தடுக்கும் விதமாக பொதுமக்கள் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி கலிபோர்னியா, நியூயோர்க் ...
Read moreஇலங்கை இளைஞன் ஒருவர் ஓமானில் கடந்த 6 மாதங்களாக குப்பைமேட்டில் வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த இலங்கையர் ஓமானில் உள்ள குப்பை மேட்டில் உடைந்த லொரியில் ...
Read moreரஷ்யாவின் மொஸ்கோவிற்கும் இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் இடையிலான நான்காவது விமான சேவை ஜனவரி 1, 2024 முதல் ஆரம்பமாகியுள்ளது. "ரோசியா ஏர்லைன்ஸ்" என்ற விமான நிறுவனமே ...
Read moreஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யாழ். விஜயத்தின் போது எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை தடுக்கக் கோரி பொலிஸார் விடுத்திருந்த கோரிக்கையை யாழ். நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சட்டத்தை மீறாத ...
Read more2024 புத்தாண்டு தொடங்கிய நிலையில், உலகின் பல்வேறு நாடுகளின் கடவுச்சீட்டு தரவரிசை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி உலகளாவிய குடியுரிமை மற்றும் வதிவிடத்தை மேம்படுத்தும் அமைப்பு வெளியிட்ட உலகின் சக்திவாய்ந்த ...
Read moreஇந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க பணக்காரரான ராஜேஷ் கமல் என்பவர் தனது மனைவி மற்றும் மகளை சுட்டுகொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
Read moreவரி இலக்கத்தை பெற்றுக்கொள்ளும் நடைமுறையை பின்பற்றாதவர்களிடம் இருந்து 50,000 ரூபா தண்டப்பணம் அறவிடுவதற்கு சட்ட ஏற்பாடு உள்ள போதிலும், அது தற்போதைக்கு நடைமுறைப்படுத்தப்படாது என நிதி இராஜாங்க ...
Read moreஸ்ரீதேவியின் இரண்டு மகள்களும் தற்போது சினிமாவில் நடிகைகளாக இருக்கின்றனர். ஜான்வி கபூர் ஹாட் உடையில் தங்கை குஷி கபூர் உடன் கொடுத்த கிளாமர் போட்டோஷூட்
Read moreக. பொ. த உயர்தரப் பரீட்சை (2023) இன்று (04) முதல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இந்நிலையில், ...
Read moreஉலகில் பாஸ்போர்ட் முறை தொடங்கப்பட்டு 102 ஆண்டுகள் ஆகிறது. ஜனாதிபதி முதல் பிரதமர் வரை, அரசு பிரமுகர்கள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குச் செல்லும்போது, அவர்களிடமும் ராஜதந்திர ...
Read more© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.