Tuesday, November 26, 2024

Tag: srilanka

தேசிய கீத விவகாரம்! பகிரங்கமாக மன்னிப்புக்கோரிய பாடகி

தேசிய கீதத்தை திரிபுபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாடகி உமாரா சிங்கவன்ச மன்னிப்புக்கோரியுள்ளார். தேசிய கீத விவகாரம் தொடர்பில் அவர் தனது சமூக வலைத்தள கணக்கில் பதிவொன்றினையிட்டு மன்னிப்புக்கோரியுள்ளார். ...

Read more

கோர விபத்தில் ஒருவர் பலி! 15 வைத்தியசாலையில்

வரக்காபொல, துல்ஹிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளனர். அம்பேபுஸ்ஸவிலிருந்து அலவ்வ நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து ஒன்று கனரக ...

Read more

இலங்கையில் மலை உச்சியில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்!

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள லிந்துலை - கிறேட் வெஸ்டன் கல்கந்தை தோட்டத்தின் ஊடாக செல்லும் வனப்பகுதியில் இனந்தெரியாத பெண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் ...

Read more

யாழ்ப்பாணத்தில் நபரொருவர் அதிரடி கைது! சிக்கிய மர்மம்

யாழ்ப்பானத்தில் உள்ள பகுதியொன்றில் கசிப்பு காய்ச்சுவதற்கு தயாராக இருந்தவேளை, கசிப்பு காய்ச்சும் உபகரணங்கள் மற்றும் 40 லீற்றர் கோடா என்பவற்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலை ...

Read more

யாழில் வீடுடைத்து நகை திருட்டு

சாவகச்சேரியில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 3 இலட்சம் ரூபா பணமும் மூன்றரைப் பவுண் நகையும் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி கல்வயல் பகுதியில் நேற்று மாலை இந்தச் ...

Read more

கோழி இறைச்சியின் விலை குறைப்பு

கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கோழி இறைச்சியின் விலையை குறைக்க இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் விலையை 100 ரூபாவால் ...

Read more

இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்து – 18 பேர் காயம்

கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தாக்கில் வீழ்ந்ததில் 18 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (01) அதிகாலை ...

Read more

இளைஞனின் ஆடையை கழற்றி தங்க நகை அபகரிப்பு

புளத்சிங்களவில் இளைஞன் ஒருவனின் ஆடையை கழற்றி அவனை முழுமையாக நிர்வாணமாக்கி தங்கம் அபகரிக்கப்பட்ட சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது. 18 வயதான இளைஞன் அணிந்திருந்த ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ...

Read more

வறட்சியான காலநிலை தொடருமானால் அரிசி தட்டுப்பாடு ஏற்படக்கூடும்

பல பிரதேசங்களில் நிலவும் வறட்சியான காலநிலை தொடருமானால் எதிர்வரும் பெரும்போகம் தோல்வியடைந்தால் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அப்படி ...

Read more

யாழில் PickMe செயலி தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

யாழில் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் (01-08-2023) PickMe செயலி மூலம் வாடகைக்கு வாகனங்களை அமர்த்தி பிரயாணங்களை மேற்கொள்ள முடியும் என PickMe செயலியின் வடமாகாண ...

Read more
Page 80 of 122 1 79 80 81 122

Recent News