Tuesday, May 6, 2025

Tag: srilanka

யாழில் 55 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றுகை!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 55 கிலோ பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கட்டைக்காட்டில் அண்மைக்காலமாக போதைப்பொருட்களை ஒழிக்கும் நோக்கிலான விசேட சுற்றிவளைப்புக்கள் ...

Read more

அமெரிக்க குடியுரிமையை கைவிடும் பசில்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய அமெரிக்க குடியுரிமை அந்தஸ்தை நீக்கும் நோக்கில் ...

Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய மாற்றம்!

கொழும்பு - கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தானியங்கி முக அடையாளம் காணும் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் வரும்போது ...

Read more

இலங்கை வரலாற்றில் முதல் முறை கிழக்கில் ஜல்லிக்கட்டு- சீறிப்பாய்ந்த காளைகள்

தமிழ் மக்களின் பாரம்பரியத்தையும் வீரத்தையும் பறைசாற்றும் ஜல்லிக்கட்டு இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானின் முயற்சியில் ...

Read more

இன்றைய காலநிலை தொடர்பான அறிவிப்பு!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (06) மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் ...

Read more

இலங்கையில் கடையொன்றில் டின் மீன் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இலங்கையில் கடையொன்றில் டின் மீன் வாங்கிகொண்டு நபரொருவர் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு சென்று வாங்கிய டின் மீனை திறந்து பார்த்தபோது மீனில் தூண்டில் மாடி இருப்பதை ...

Read more
Page 3 of 122 1 2 3 4 122

Recent News