Sunday, November 24, 2024

Tag: srilanka

கிராம அலுவலர் உறுதிப்படுத்தலை போலியாகத் தயாரித்த நபர்

கிராம அலுவலர் உறுதிப்படுத்தலை போலியாகத் தயாரித்த குற்றச்சாட்டில் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற கச்சதீவு திருவிழாவில் நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் தென்னிலங்கையைச் சேர்ந்த ...

Read more

ஆடை கடைகளில் பொலிஸார் குவிப்பு

இலங்கை முழுவதும் உள்ள பிரபல ஆடை கடைகளுக்கு முன்னால் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். புத்தாண்டுக்கான ஆடைகளை வாங்க மக்கள் அதிகளவில் நகரங்களுக்கு படையெடுக்கின்றனர். இதனால் பல நகரங்களில் ஆடைக்கடைகளுக்கு ...

Read more

குடும்பஸ்தரொருவர் சடலமாக மீட்பு

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வள்ளிபுனம் நடனமிட்டான் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் உள்ள குளமொன்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது. 03 ஆம் ஒழுங்கை ...

Read more

இலங்கையில் பறிபோகும் ஊடக சுதந்திரம்

"பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக ஊடக அடக்குமுறைக்காக ஒலிபரப்பு அதிகார சட்டமொன்றையும் அரசாங்கம் கொண்டு வர முயற்சிக்கிறது. இதன் மூலம், சுதந்திர ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கான ...

Read more

வெளிநாடு செல்லும் அனுர!

ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். தென்கொரியாவில் குடியேறியுள்ள இலங்கையர்கள், தொழில் புரிபவர்கள் மற்றும் மாணவர்கள் விடுத்த அழைப்பையேற்றே அநுர அங்கு செல்கின்றார். மேலும் ...

Read more

யாழில் திடீர் சுற்றிவளைப்பு!

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள கருவாட்டு கடைகள் யாழ்.மாநகர பொது சுகாதார பரிசோதகர்களினால் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதன்போது , தெருவோரம் தூசுக்கள், மாசுக்களால் மாசடையக்கூடிய வகையில் ...

Read more

யாழில் அதிர்ச்சி சம்பவம்: நபரொருவரை அடித்துக் கொன்ற மனநோயாளி!

யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் மனநோயாளி ஒருவரின் தாக்குதலில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் புத்தூர் சந்தி பகுதியில் நேற்றைய தினம் ...

Read more

தமிழ் மக்கள் வாழும் பகுதியில் திடீரென வந்து அமர்ந்த புத்தர்

வவுனியா - செட்டிகுளத்தில் தமிழ் மக்கள் வாழும் பகுதியில் நேற்று மதியம் திடீரென புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. செட்டிகுளம் - மன்னார் வீதியில், செட்டிகுளம் கிராம ...

Read more

ராஜபக்ஷக்கள் உகண்டாவிற்குக் கொண்டு சென்ற பணம் குறித்து கேள்வி

ராஜபக்ஷக்கள் உகண்டாவிற்கு எடுத்துச் சென்றதாகக் கூறப்படும் பணத்தினை மீளத் திரும்பப் பெற்றுக்கொடுக்குமாறு அதிபர் ரணில் விக்கிரமசிங்கவிடம் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். ஊடகங்களுக்கு வழங்கிய ...

Read more

இந்தியா – சீனாவை நம்பித்தான் இந்த உலகம்: ஐ.எம்.எஃப் தகவல்

சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் 50 சதவீத பங்கீடு இந்தியா மற்றும் சீனா கையில் உள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார். ...

Read more
Page 104 of 122 1 103 104 105 122

Recent News