Saturday, January 18, 2025

Tag: #Shooting

வெள்ளைக்கொடியுடன் வரும் ஒருவரை சுட்டுக்கொல்வது யுத்த குற்றம்

வெள்ளைக்கொடியுடன் வரும் ஒருவரை சுட்டுக்கொல்வது யுத்த குற்றம் தற்செயல் சம்பவமில்லை என அமெரிக்காவின் காங்கிரஸ் உறுப்பினர் இல்ஹான் ஓமர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய படையினரால் பணயக்கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதை இஸ்ரேலிய ...

Read more

பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு!

அமெரிக்காவிலுள்ள நெடாவா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...

Read more

ஈராக்கில் துப்பாக்கிச்சூடு; 11 பேர் பலி!

ஈராக்கின் டியாலா மாகாணத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 போ் உயிரிழந் டியாலா மாகாணத்தில் சாலையோரம் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வியாழக்கிழமை வெடிக்கச் செய்யப்பட்டது. அதில் காயமடைந்தவா்களை ...

Read more

அமெரிக்காவில் பதறவைத்த சம்பவம்; 16 பேரை சுட்டுக்கொன்ற நபர்

அமெரிக்காவின் மைன் நகரில் உள்ள லெவிஸ்டன் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் 50 முதல் 60 பேர் வரை ...

Read more

அமெரிக்காவில் கண்காட்சிக்குள் புகுந்து சராமரி துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் கண்காட்சிக்குள் மர்மநபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா - டெக்சாஸ் மாகாணத்தின் முக்கிய நகரான டல்லாசில் ...

Read more

கனடாவில் மானை துப்பாக்கிச் சுட்டவர்களுக்கு ஏற்பட்ட நிலை!

கனடாவில்,ஒன்றாரியோ மாகாணத்தில் மான் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் வடக்கு ஒன்றாரியோ பகுதியில் மான் வேட்டையாடிய மூன்று பேருக்கு நீதிமன்றம் ...

Read more

ரொறன்ரோவில் துப்பாக்கிச் சூடு!

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரு இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கெனிஸிங்டன் சந்தையில் கொலேஜ் ...

Read more

ஒன்றாரியோ துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு

ஓன்றாரியோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஒன்றாரியோவின் ரென்பிரிவ் பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாருக்கு ...

Read more

துப்பாக்கிச் சூடு: எட்டு பேர் பலி

தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர் கொல்லப்பட்டதுடன் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். தென்னாப்பிரிக்காவின் கிகெபெர்ஹா நகரில் இடம்பெற்ற பிறந்தநாள் வீடு ஒன்றில் ...

Read more

கொழும்பில் வர்த்தகர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை

கொழும்பு புறநகர் பகுதியான ஹங்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 48 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் இலக்கம் 09 ஹன்வெல்ல கடவையில் ...

Read more

Recent News