ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்
October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி
October 7, 2024
கல்சியம் காபனேட் எனக் கூறி சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட உளுந்து மீட்கப்பட்டுள்ளது. 198 பிளாஸ்டிக் பீப்பாய்களில் அடைக்கப்பட்டு கொண்டு வரப்பட்ட குறித்த உழுந்தை ரூ. 279,704 மாத்திரம் ...
Read moreகுருநாகல் உயந்தனையில் அமைந்துள்ள கூட்டுறவு கிராமிய வங்கியில் ஆயுதம் ஏந்திய இருவர் இன்று பிற்பகல் பெருமளவு பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தொரட்டியாவ காவல்துறையினர் தெரிவித்தனர். கைத்துப்பாக்கியை ...
Read moreபுத்தளம் மாவட்டத்தில் கீரிமட்டாவ பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவத்தில் முந்தல் - அக்கர 60 கிராமத்தைச் சேர்ந்த 26 ...
Read moreசந்தேகநபரைத் துரத்திச் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் காணாமல் போயுள்ளதாக ஜா- எல பொலிஸார் நேற்றையதினம் (23-11-2023) தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் ஆற்றில் குதித்துத் தப்பிச் செல்ல முயன்ற ...
Read moreயாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடுமையாக அடித்து துன்புறுத்தப்பட்டதால் சிறுநீரகம் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்துள்ளார் என சட்ட மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் ...
Read moreவட்டுக்கோட்டை காவல்துறையினரிடம் தாக்குதலுக்கு உள்ளாகி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற நிலையில் உயிரிழந்த நாகராசா அலெக்ஸ் என்ற இளைஞன் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். காவல் நிலையத்தின் பாதுகாப்பு ...
Read moreமாத்தறை - தெனியாய பிரதேசத்தில் பிக்கு ஒருவரின் கத்திக்குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read moreயாழ்ப்பாணத்தில் சமீப நாட்களில் வெளிநாடுகளுக்குச் செல்வதற்காகப் பணம் கொடுத்து ஏமாறும் சம்பவங்கள் வெகுவாக அதிகரித்துள்ளன.
Read moreயாழிலிருந்து கண்டி நோக்கி பயணித்த கன்ரர் ரக வாகனம் பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது.
Read moreதிருகோணமலை பகுதியில் போதைப்பொருளுடன் கைதான உப காவல்துறை பரிசோதகருக்கு ஐஸ் ரக போதைப்பொருளை வழங்கிய சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தமது குடும்ப ...
Read more© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.