Sunday, January 19, 2025

Tag: jaffna

5000 க்கும் மேற்பட்ட ஆசிரிய வெற்றிடங்கள்

வடமேல் மாகாணத்தில் மாத்திரம் 697 அதிபர் வெற்றிடங்களும் 5098 ஆசிரியர் வெற்றிடங்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அதிபர் சேவைகள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சிசிர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ...

Read more

யாழ் மக்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையில் மீண்டும் மலேரியா நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மலேரியா எதிர்ப்பு இயக்கம் தெரிவித்துள்ளது. மலேரியா ஒழிக்கப்பட்ட நாடாக இலங்கை அறியப்பட்டாலும் நாட்டில் மீண்டும் மலேரியா பரவும் ...

Read more

யாழில் சீமெந்து தொழிற்சாலையில் கைவரிசை காட்டிய இருவர்!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்புகளை திருடிய குற்றச்சாட்டில் இருவரை காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும், சுமார் 2 ஆயிரத்து ...

Read more

மைத்திரியின் யாழ் வருகை – நல்லூரில் விசேட பூஜை வழிபாடு

சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் அதிபருமான மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விசேட விஜயம் மேற்கொண்டுள்ளார். யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அழைப்பின் ...

Read more

மீண்டும் கொழும்பு – யாழ் விமான சேவை

யாழ்ப்பாணத்திற்கான உள்நாட்டு விமான சேவைகள் எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான விமான சேவையை ...

Read more

குமுதினி படகு மீண்டும் சேவையில்

குமுதினி படகு மீண்டும் நெடுந்தீவிற்கான பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நெடுந்தீவிற்கான பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்ட குழுதினிப்படகு பழுதடைந்த நிலையில், திருத்தப்பணிகளுக்காக வல்வெட்டித்துறைக்கு கொண்டு ...

Read more

யாழில் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த இராணுவத்தை களமிறக்க திட்டம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம் பெறும் சட்டவிரோத செயற்பாடுகள், குழு மோதல்கள், சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல், கால்நடைகளை வெட்டுதல், மணல் கடத்தல் போன்றவற்றை தடுப்பதற்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்பு மிக ...

Read more

யாழில் வாள் செய்து கொண்டிருந்த நால்வர் கைது

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் வாள் செய்து கொண்டிருந்த நால்வரை காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீடொன்றில் வைத்து வாள் செய்து கொண்டிருப்பதாக பொலிஸாருக்கு ...

Read more

வீடுபுகுந்து சங்கிலி கொள்ளையிட்டவர் மடக்கிப்பிடிப்பு!

யாழ்.பருத்தித்துறையில் வீடு உடைத்து ஐந்தரைப் பவுண் தங்கச் சங்கிலியை திருடிய நபர் ஒருவர் 2 மணித்தியாலத்திற்குள் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் திருடப்பட்ட நகையும் மீட்கப்பட்டுள்ள சம்பவம் ...

Read more

யாழில் வீதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நபர்! பரபரப்பு சம்பவம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி மாவிலங்கடி வீதியில் இருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்றைய தினம் (07-06-2023) முற்பகல் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்டவர் ...

Read more
Page 28 of 34 1 27 28 29 34

Recent News