Tuesday, January 21, 2025

Tag: jaffna

யாழில் சிங்கப்பெண்ணாக மாறிய இளம் பெண்; தலை தெறிக்க ஓடிய கொள்ளையர்கள்!

யாழ்ப்பாணம் - கொடிகாமத்தில் தனது சங்கிலியை அறுத்த வழிப்பறி கொள்ளையர்களை இளம் தாய் ஒருவர் துரத்திய போது , கொள்ளையர்கள் தமது மோட்டார் சைக்கிளை கைவிட்டு தலைதெறிக்க ...

Read more

கொழும்பில் பதற்ற நிலை!

கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகாமையில் மருத்துவ பீட மாணவர்களால் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் இன்று மாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தீவிரமடைந்துள்ள குறித்த போராட்டத்தில் ஈடுப்பட்ட மருத்துவ பீட ...

Read more

யாழ்.மாவட்ட பொலிஸாரை குறைகூறும் சிறிதரன் எம்.பி

யாழ்.மாவட்டத்தில் பொலிசாரின் செயற்பாடு மந்தகதியில் இடம் பெறுவதை அவதானிக்க முடிகின்றதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். யாழில் இன்று இடம்பெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு ...

Read more

யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய பிறந்தநாள் கொண்டாட்டம்: முக்கிய நபர் சிறையிலடைப்பு!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக கூட்டம் கூட்டி பிறந்தநாளை கொண்டாடிய, பிரதான சந்தேக நபர் யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரின் விசேட நடவடிக்கையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை ...

Read more

யாழில் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

யாழ்ப்பாணத்தில் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்த வயோதிபப் பெண் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த விபத்து நேற்றைய தினம் (24-10-2023) மாலை இடம்பெற்றுள்ளது. ...

Read more

வாழ்க்கை சுமை அதிகரிப்பு வீதிக்கு இறங்கும் அரச ஊழியர்கள்

வாழ்க்கைச் சுமை அதகரிப்பை தாங்க முடியாது, அதன்படி ரூ. 20,000 கொடுப்பனவு கோரி போராட்டமொன்றை ஆரம்பிக்க அகில இலங்கை போக்குவரத்து ஊழியர் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, குறித்த ...

Read more

யாழ் சர்வதேச விமான நிலையத்தில் அமர்வதற்கு இடமில்லை

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய சேவைகள் ஆரம்பிக்கப்பட்டு நான்கு வருடங்கள் கடந்துள்ள போதிலும் உட்கட்டமைப்பு வசதிகள் அடிப்படை வசதிகள் பெரியளவில் ஏற்படுத்தப்படவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ...

Read more

யாழில் வருகை தந்துள்ள பிரபல தென்னிந்திய நடிகர் மற்றும் இசை கலைஞர்கள்!

யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெறவுள்ள தென்னிந்திய பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்வுக்காக தென்னிந்திய இசை கலைஞர்கள் பலரும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர். யாழ்ப்பாணம் சர்வதேச ...

Read more

வடக்கு, கிழக்கில் ஹர்த்தால்: வழமை போன்று இயங்கும் பாடசாலைகள், அரச திணைக்களங்கள்!

முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதி கோரியும், நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புக்களை நிறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு ...

Read more
Page 14 of 34 1 13 14 15 34

Recent News