Thursday, January 16, 2025

Tag: #Investigation

மன்னார் துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! தீவிரமடையும் விசாரணை

மன்னார் மடு பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் 32 வயதான ஏகாம்பரம் சுகிர்தன் (சின்னா) என்ற ...

Read more

வர்த்தகர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை!

கல்கிஸ்ஸ பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கி வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இக்கொலை சம்பவம் கல்கிஸ்ஸ, சேரம் வீதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் ...

Read more

பாடசாலை முடித்து வீடு திரும்பிய மாணவி உயிரிழப்பு

பாடசாலை முடிந்து பேருந்தில் வீடு திரும்பிய மாணவியொருவர் பேருந்திலிருந்து இறங்க முற்பட்ட சமயத்தில் விபத்தில் சிக்கி துரதிஷ்டவசமாக நேற்று (24) பிற்பகல் உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம், பரசங்கஸ்வாவ பொலிஸார் ...

Read more

தீக்குளித்த நான்கு பிள்ளைகளின் இளம் தாய்

உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த நான்கு பிள்ளைகளின் தாயும் அதனை அணைக்கச் சென்ற கணவரும் தீக்காயமடைந்த நிலையில் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ...

Read more

பேருந்துக்குள் மாணவி துஷ்பிரயோகம் – சாரதிக்கு வலைவீச்சு

குருநாகல் வெலகெதர விளையாட்டரங்கிற்கு அருகில் தனியார் பேருந்தை நிறுத்திய பேருந்து சாரதி பேருந்துக்குள் 17 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். கடந்த ...

Read more

நாடாளுமன்ற உறுப்பினரின் சகோதரர் சடலமாக மீட்பு

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சகோதரர் கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் பியதிஸ்ஸவின் சகோதரரே சடலமாக மீட்கப்பட்டவராவார். ஹைபொரஸ்ட் காவல்துறை பிரிவுக்குட்பட்ட ...

Read more

கொல்லப்பட்ட பல்கலை மாணவி! தாயார் வெளியிட்ட தகவல்

கொழும்பு குதிரை பந்தய மைதானத்தில் கொழும்பு மருத்துவபீட மாணவியொருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் மூன்றாம் வருடத்தில் ...

Read more

முச்சக்கர வண்டியில் பெண் கடத்தல்

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பகுதியில், முச்சக்கர வண்டியில் பெண் ஒருவர் கடத்தப்பட்டு சென்றதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வலி. மேற்கு பிரதேச சபையின் ...

Read more

இரண்டு வாள்களுடன் ஒருவர் கைது

ஏழாலை தெற்கு மயிலாங்காடு சுன்னாகம் பிரதேசத்தில் இருந்து 43 வயதுடைய நபர் ஒருவர் இரண்டு வாள்களுடன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் ...

Read more

போதைப்பொருளுடன் சிக்கிய இராணுவ சிப்பாய்

சிறி தலதா மாளிகையின் பாதுகாப்புக்கு இணையாக கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய், ஹெரோயின் பொதியுடன் கைது செய்யப்பட்டதாக கண்டி காவல்துறை ஊழல் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த ...

Read more
Page 25 of 26 1 24 25 26

Recent News