Friday, January 17, 2025

Tag: #France

பிரான்ஸில் இனி இதனை விற்பனை செய்ய முடியாது!

பிரான்ஸில் தோட்டங்களில் உள்ள நீச்சல் குளங்களின் விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில் மேற்குப் பகுதியில் நிலவும் கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக இந்த தடை விதிக்கப்படுவதாக கூறப்படுகின்றது. ...

Read more

பிரான்ஸ் அதிபருக்கு எதிராக நாடு முழுவதும் வெடிக்கும் போராட்டம்!

ஓய்வூதிய வயதை உயர்த்துவது குறித்த மசோதாவை பற்றி இன்று நாடாளுமன்றத்தில் அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரேன் இறுதி முடிவு அறிவிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. பிரான்ஸில் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி அரசு ...

Read more

பெண்கள் கழிவறையில் இரகசிய கமரா!

பிரான்ஸில் வணிக நிலைய பெண்கள் கழிவறையில் இரகசிய கமரா பொருத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளர். பரிசின் நான்காம் ...

Read more

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் பிரான்ஸில் மாயம்!

பிரான்ஸில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை காணவில்லை என தாயார் கண்னீர் விட்டு கதறியழும் காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

Read more

குலைந்தது இலங்கையர்களின் வெளிநாட்டு கனவு

பிரான்ஸின் ஆளுகைக்கு உட்பட் ரீயூனியன் தீவுக்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயன்ற நிலையில், கைதுசெய்யப்பட்ட இலங்கையர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Read more

பிரான்ஸ் செல்ல முயன்ற யாழ் யுவதிக்கு நேர்ந்த துயரம்!

பிரான்ஸில் விசா இல்லாத இளைஞனைத் திருமணம் செய்வதற்காக போலி விசா மூலம் பயணித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுவதி விமான நிலைய குற்ற புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ...

Read more

பிரான்சை முடக்கிய பல்லாயிரம் பேர்..!

பிரான்சில் அதிபர் இமானுவேல் மக்ரனின் அரசாங்கம் கொண்டுவர திட்டமிட்டுள்ள பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் சீர்திருத்தத்துக்கு எதிராக இன்று தொழிற்சங்களின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் பெரும் ...

Read more

பிரான்ஸில் மின்வெட்டு அச்சம்; அதிகளவு விற்பனை பொருளாக மாறிய எரிவாயு அடுப்பு!

பிரான்ஸில் தற்போது அதிகமான விற்பனை செய்யும் பொருளாக சிறிய எரிவாயு அடுப்பு மாறியுள்ளதாக பிரான்ஸ் தகவல்கள் கூறுகின்றன. குளிர்காலம் ஆரம்பித்துள்ள நிலையில் மின்சாரம் தடை செய்யப்படும் என ...

Read more

உலகக்கிண்ண கால் இறுதி போட்டி: பாரிஸில் பாரிய பல மோதல்

உலகக்கிண்ண கால் இறுதி போட்டிகள் இடம்பெற்ற போது பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பாரிய பல மோதல் சம்பவங்கள் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலாவது கால் இறுதியான போர்த்துகல் ...

Read more
Page 3 of 3 1 2 3

Recent News