Friday, January 17, 2025

Tag: #Drugs

யாழில் போதை மாத்திரை விற்பனை செய்த இருவர் கைது

யாழில் போதை மாத்திரைகளை (வலி நிவாரணி) விற்பனை செய்த பிரபல மருந்தக ஊழியர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த விடயத்துடன் தொடர்புடைய கும்பலை இலக்காக வைத்து ...

Read more

மன்னாரில் போதைப்பொருள் வைத்திருந்த ஆசிரியர் கைது

மன்னார் - முருங்கன் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் விவசாயம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் 250 கிராம் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ...

Read more

யாழில் போதைப்பொருளுடன் இருவர் கைது

யாழ். சாவகச்சேரிக்கு கிளிநொச்சி பகுதியில் இருந்து கஞ்சாவினை கொண்டு வந்த இருவர் நேற்று (13.12.2023) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் ...

Read more

115 மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வி

இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் 115 மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஒரு வருடத்தில் அதிக எண்ணிக்கையிலான மருந்துகள் தரப்பரிசோதனையில் ...

Read more

யாழில் கழிவறைக்குள் இருந்து போதைப்பொருள் பாவித்த இளைஞன் ; சடலமாக மீட்பு

யாழில் அதிக போதைவஸ்து பாவனையால் ஆணொருவர் உயிரிழந்துள்ளதாக  தெரிவிகப்படுகின்றது. சம்பவத்தில்  யாழ் - சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியைச் சேர்ந்த 34 வயதான இளைஞனே இவ்வாறு ...

Read more

சிறுவனை போதைப்பொருள் பாவணைக்கு அடிமையாக்கிய சாரதி!

போதை இனிப்பு (toffee) கொடுத்து 11 வயது சிறுவனை பலமுறை துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள சம்பம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் பாடசாலை பேருந்து சாரதி ஒருவர் குருநாகல் ...

Read more

யாசகம் பெற்று போதைப்பொருளை வாங்கிய இரு பிள்ளைகளின் தாய்

ஹொரணையில் பிரதான வங்கிகளின் ஏ.டி.எம். இயந்திரங்களுக்கு முன்பாக குழந்தையுடன் யாசகம் பெரும் சம்பவம் இடம் பெற்று வந்துள்ளது. அத்தோடு அதனூடாக கிடைக்கும் பணத்தில் போதைப்பொருளை வாங்கி பயன்படுத்தியதாக ...

Read more

இணுவிலில் போதை ஊசியால் வாழ்வை முடித்த இளைஞன்

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான இணுவில் பகுதியில் உள்ள விடுதியில் போதை ஊசி ஏற்றிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான விடுதியில் கடமையில் ...

Read more

கனடாவுக்கு போதைப்பொருள் அனுப்ப முயன்ற இந்தியர்

இந்தியர் ஒருவர் கனடாவுக்கு கூரியரில் அனுப்ப முயன்ற பார்சல் ஒன்றை ஸ்கேன் செய்த அலுவலர்கள், சந்தேகத்தின் பேரில் பொலிசாருக்கு தகவலளித்தனர். திங்கட்கிழமையன்று, பஞ்சாபைச் சேர்ந்த ஒருவர், கனடாவிலிருக்கும் ...

Read more

யாழில் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த இராணுவத்தை களமிறக்க திட்டம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம் பெறும் சட்டவிரோத செயற்பாடுகள், குழு மோதல்கள், சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல், கால்நடைகளை வெட்டுதல், மணல் கடத்தல் போன்றவற்றை தடுப்பதற்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்பு மிக ...

Read more
Page 1 of 2 1 2

Recent News