Monday, November 25, 2024

Tag: #Colombo

வாழ்க்கை சுமை அதிகரிப்பு வீதிக்கு இறங்கும் அரச ஊழியர்கள்

வாழ்க்கைச் சுமை அதகரிப்பை தாங்க முடியாது, அதன்படி ரூ. 20,000 கொடுப்பனவு கோரி போராட்டமொன்றை ஆரம்பிக்க அகில இலங்கை போக்குவரத்து ஊழியர் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, குறித்த ...

Read more

3 மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டண திருத்தம்

இலங்கை மின்சாரசபையை மறுசீரமைக்கும் அமைச்சரவை பத்திரம் ஒன்று அடுத்த வாரம் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ...

Read more

முக்கிய பதவிகளில் இருப்பவர்களை நுட்பமாக மிரட்டி பணத்தை சுரண்டும் பெண்

அநுராதபுரம் பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் சமூகத்தில் முக்கிய பதவிகளை வகிக்கும் நபர்களை நுட்பமாக மிரட்டி பணத்தை சுரண்டும் சம்பவம் ஒன்று இடம் பெற்று வந்துள்ளது. அனுராதபுரம் ...

Read more

தலவாக்கலையில் நச்சுப் புகை, பெண்கள் உட்பட 10 பேர் மருத்துவமனையில்!!

தலவாக்கலை பகுதியில் நச்சுப் புகையை சுவாசித்த 09 பெண்களும் ஒரு ஆணும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை தலவாக்கலை நகரிலுள்ள ஆடை மற்றும் அலங்காரப் பொருட்கள் விற்பனை ...

Read more

மின்கட்டணம் 18 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும்

இலங்கை மின்சார சபையினால் உத்தேசிக்கப்பட்டுள்ள மூன்றாவது மின்கட்ட திருத்த யோசனை தொடர்பான பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்களின் கருத்து கோரல்கள் நேற்று நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தேச மின்கட்டண திருத்தம் ...

Read more

எலிக்காய்ச்சல் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

எலிக்காய்ச்சல் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதாரத்துறை விவசாயிகளை எச்சரித்துள்ளது. பெரும்போக பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் சுகாதாரத்துறையால் அவ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எலி காய்ச்சலினால் நாட்டில் வருடமொன்றுக்கு 7 ...

Read more

கோட்டாபய அறையில் கைப்பற்றப்பட்ட பணத்திற்கு சாட்சியம் இல்லை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ அறையில் கைப்பற்றப்பட்ட 17.85 மில்லியன் பணம் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை ...

Read more

ஒரே பிரசவத்தில் பிறந்த ஆறு குழந்தைகளில் ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு காசல் வீதி வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் பிறந்த ஆறு குழந்தைகளில் ஒருவர் இன்று (18) காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் நுரையீரலில் ரத்தம் பாய்ந்ததால் மரணம் ...

Read more
Page 16 of 46 1 15 16 17 46

Recent News