Saturday, November 23, 2024

Tag: Canada

கனடாவில் சொத்து வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி செய்தி

கனடாவில் சொத்து கொள்வனவு செய்வதற்காக காத்திருக்கும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு ஓர் மகிழ்ச்சியாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கனடாவில் பணியாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்ட அல்லது பணி அனுமதிப்பத்திரம் உடைய வெளிநாட்டவர்கள் ...

Read more

கனேடிய மக்களை தாக்கும் மர்ம மூளை நோய் ?

கனடாவின் நியூபிரவுன்ஸ்விக் பகுதியைச் சேர்ந்த மக்களை ஒரு வகை மர்ம நோய் தாக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தாம் மர்மமான மூளை சார் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக நோயாளிகள் தெரிவிக்கின்றனர். ...

Read more

கனடாவிற்கு கண்டனம் வெளியிட்டுள்ள சர்வதேச அமைப்பு!

கனடாவின் செயற்பாடுகள் தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபை கடுமையான கண்டனம் வெளியிட்டுள்ளது. பழங்குடியின மக்களின் உரிமைகளை அரசாங்கம் உதாசீனம் செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியில் மனித ...

Read more

அரசாங்கத்தின் தடையினால் அதிருப்தியில் கனேடிய பிரதமரின் பிள்ளைகள்

உலகின் முன்னணி சமூக ஊடக செயலிகளில் ஒன்றான டிக் டாக் செயலி மீதான தடையினால் தமது பிள்ளைகள் அதிருப்தியடைந்துள்ளதாக கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். தமது ...

Read more

கனடாவில் திருடப்பட்ட கார்கள் பிரிதொரு நாட்டில் மீட்பு

கனடாவில் திருடப்பட்ட ஒரு தொகுதி கார்கள் ஆபிரிக்காவின் மொரோக்கோவில் மீட்கப்பட்டுள்ளது. கனடாவின் ஹால்டன் பிராந்தியத்தில திருடப்பட்ட சுமார் 25 வாகனங்கள் மொரொக்கோவில் கனேடிய பொலிஸார் மீட்டுள்ளனர். இந்த ...

Read more

உலகின் மோசமான பட்டியல் ஒன்றில் இடம்பிடித்த கனேடிய நகரம்

உலகின் அதிகளவு செலவு கூடிய பொதுப் போக்குவரத்து சேவையைக் கொண்ட நகரமாக கனடாவின் றொரன்டோ நகரம் இடம்பிடித்துள்ளது. உலகளவில் மிகவும் செலவு கூடிய பொதுப் போக்குவரத்து சேவையைக் ...

Read more

கனடாவில் மதுப்பிரியர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்!

கனடாவில் மதுப்பிரியர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மதுபான வகைகளுக்கான வரி பெருமளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த நாற்பது ஆண்டுகளில் பதிவான அதிகூடிய வரி அளவு இதுவென்பது குறிப்பிடத்தக்கது. ...

Read more

அல்பர்ட்டாவின் நில அதிர்வு இயற்கையானதல்ல!

அல்பர்ட்டா மாகாணத்தில் இடம்பெற்ற நில அதிர்வு இயற்கையானதல்ல என தெரிவிக்கப்படுகின்றது. அல்பர்ட்டாவில் பதிவான பாரிய நில அதிர்வு இயற்கை காரணிகளினால் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. எண்ணெய் அகழ்வு ...

Read more

ஓரினச்சேர்க்கைக்கு அனுமதி -கனேடியப் பிரதமர் கண்டனம்

ஓரினச்சேர்க்கைக்கு எதிரான சட்டத்திற்கு உகண்டாவில் அனுமதி அளித்துள்ளதற்கு, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித்துள்ளார். உகண்டா நாட்டில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரான சில சட்டங்களுக்கு ஒப்புதல் ...

Read more

கனடாவில் பறவைக் காய்ச்சல்

கனடாவில் பறவை காய்ச்சல் தொடர்பிலான தகவல்கள் பதிவாகியுள்ளன. கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் பிரம்டன் பகுதியில் பறவை காய்ச்சல் பதிவாகியுள்ளது. பறவைக் காயச்சலினால் பீடிக்கப்பட்ட நீர்ப்பறவையொன்று உயிரிழந்துள்ளது. Professor’s ...

Read more
Page 42 of 48 1 41 42 43 48

Recent News