ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்
October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி
October 7, 2024
கனடாவில் விற்பனை செய்யப்படும் பிளக்பெர்ரி வகையொன்று தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனேடிய உணவு பரிசோதனை முகவர் நிறுவனத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தில் விற்பனை செய்யப்பட்ட ...
Read moreகனடாவின் டொரண்டோ மாநகர சபையின் நேராக ஒலிவியா சோவ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த 13 ஆண்டுகளாக மாநகர சபையின் ஆட்சி அதிகாரம் வலது சாரி கட்சிகளின் வசம் ...
Read moreகனடாவில் பெண் ஒருவர் தனது வீட்டு நீர்க்கட்டணத்தை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். கனடாவின் சஸ்கட்டூன் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு பெருந்தொகை நீர்க்கட்டணப் பட்டியல் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்தப் ...
Read moreவாழ்வதற்கு மிகவும் பொருத்தமான உலக நகரங்களின் வரிசையில் கனடா முன்னணி வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உலகில் மக்கள் வாழ்வதற்கு மிகவும் உசிதமான நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ...
Read moreகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கூட்டெழுத்து கற்பித்தல் மீள ஆரம்பிக்கப்பட உள்ளது. கடந்த காலங்களில் கூட்டெழுத்து எழுதுவது தொடர்பில் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் ...
Read moreகனடாவில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் முகப்புத்தகம் மற்றும் இன்ஸ்டாகிராமில் செய்தி கிடைப்பது நிறுத்தப்படும் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. கனடாவின் செய்தித்துறை பாதிப்புக்கு ஆதரவளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ...
Read moreகனடாவில் வாடிக்கையாளர்களுக்கு தீங்கிழைத்த நிறுவனம் ஒன்றின் மீது 50 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முன்னணி பேக்கரி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான கனடா பிரட் நிறுவனத்தின் மீது ...
Read moreகனடாவின் பகுதியில் தடையொன்றை உடைத்து மதுபானம் களவாடப்பட்டுள்ளது. கனடாவின் முன்னணி மதுபான விற்பனை நிறுவனங்களில் ஒன்றில் இவ்வாறு மதுபானம் களவாடப்பட்டுள்ளது. கடையை உடைத்து அதிலிருந்து சுமார் 1500 ...
Read moreகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் மித மிஞ்சிய அளவில் மருந்து மாத்திரைகளை உட்கொள்ளுதல் அல்லது சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை உட்கொள்ளுதல் ஆகிய காரணிகளினால் ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ...
Read moreகனடாவுக்கு காட்டுத்தீயை கண்டறியும் தொழில்நுட்ப உதவி மற்றும் செயற்கைக்கோள் தரவுகளை வழங்க அமெரிக்க பாதுகாப்பு துறைக்கு அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் (Joe biden) உத்தரவிட்டுள்ளார். கனடாவின் ...
Read more© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.