Friday, November 22, 2024

Tag: Canada

கனடாவில் வித்தியாசமான முறையில் புத்தாண்டை வரவேற்ற மக்கள்

கனடாவில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் புத்தாண்டை வித்தியாசமான முறையில் வரவேற்றுள்ளனர். மரபு ரீதியாக பின்பற்றப்பட்டு வரும் கலாச்சாரமொன்றின் அடிப்படையில் புத்தாண்டை கனடிய மக்கள் வரவேற்றுள்ளனர். பனிக்கரடி மூழ்குதல் ...

Read more

கனடாவில் இந்தப் பகுதியில் பெற்றோல் விலை உயர்வு

கனடாவின் ரொறன்ரோவில் புத்தாண்டில் பெற்றோலின் விலை உயரும் என தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறெனினும், இந்த விலை உயர்வு தற்காலிகமானது என துறைசார் பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அரசாங்கத்தின் கார்பன் ...

Read more

உலகில் வேலைவாய்ப்பு தேடுவோரின் கனவு நாடாக முதல் இடத்தில் கனடா

பிரித்தானிய நிறுவனமான Givetastic இன் சமீபத்திய ஆய்வின்படி, வேலை தேடும் இடங்களில் உலகளாவிய ரீதியில் கனடா முன்னணியில் இருக்கின்றது. "வேலைகள்" மற்றும் "வேலை" போன்ற திறவுச் சொற்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் ...

Read more

கனடா செல்லவிருப்போருக்கு முக்கிய தகவல்

கனடாவுக்கு வருகைத்தரும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு கட்டுப்பாட்டு விதிகளை விதிக்க அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் ஆண்டில் கனடாவுக்கு செல்லவிருக்கும் தற்காலிக பணியாளர்கள், மாணவர் விசாவில் வருவோருக்கு கட்டுப்பாடுகளை ...

Read more

கனடாவில் விமான விபத்தில் தெய்வாதீனமாக உயிர் பிழைத்த பயணிகள்

கனடாவில் விமான விபத்தில் சிக்கிய பயணிகள் தெய்வாதீனமாக உயிர் பிழைத்துள்ளனர். கனடாவின் வடமேற்குப் பிராந்தியத்தின் யெலோனைப் பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. எயார் டின்டி விமான ...

Read more

கனடாவில் விமான விபத்தொன்றில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்

கனடாவில் விமான விபத்தில் சிக்கிய பயணிகள் 8 மற்றும் 2 விமானிகள் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். குறித்த விபத்தானது, கனடாவின் வடமேற்குப் பிராந்தியத்தின் யெலோனைப் பகுதியில், இடம்பெற்றுள்ளது. ...

Read more

அல்பர்ட்டா மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

பனிப்பொழிவு நிலவும் பகுதிகளில் பயணம் செய்வது அபாயகரமானது என அல்பர்ட்டா மாகாண மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் பனிர் படர்ந்திருந்த நீர்நிலையொன்றில் வீழ்ந்து மூழ்கி ஒரே ...

Read more

கியூபெக் மாகாண அரசிற்கும், தொழிற்சங்கங்களுக்கும் இணக்கப்பாடு

கனடாவின் கியூபெக் மாகாண அரசாங்கத்திற்கும் பொதுத்துறை தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது. தற்காலிக அடிப்படையில் இந்த இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் நான்கரை லட்சம் ...

Read more

அமெரிக்கா – கனடா மக்களுக்கு விஞ்ஞானிகள் விடுத்துள்ள எச்சரிக்கை

அமெரிக்காவிலும் கனடாவின் சில பகுதிகளிலும் ஜாம்பி மான் நோய் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ப்ரியான் என்ற புரதப்பொருளின் வளர்ச்சியின் மூலம் இந்த 'ஜாம்பி மான் நோய் ...

Read more

கனேடிய அரச நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல்?

கனடாவில் முக்கிய அரசாங்க நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்படக்கூடிய சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சைபர் தாக்குதல் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாகத் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோவில் வைத்தியசாலைகள், நூலகங்கள் ...

Read more
Page 3 of 48 1 2 3 4 48

Recent News