Sunday, January 19, 2025

Tag: விடுதலை

தீபாவளி தினத்தன்று விடுவிக்கப்படவுள்ள 8 தமிழ் அரசியல் கைதிகள்!

நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளில் 8 பேர் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளனர். இவர்களை விடுதலை செய்கின்றமைக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ...

Read more

சனத் நிஷாந்தவுக்கு நீதிமன்று விதித்துள்ள நிபந்தனை!

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த நீதிமன்றத்தில் முன்னிலையாகிய நிலையில், கடும் நிபந்தனைக்கு மத்தியில் விடுவிக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளுக்காக நீதிமன்றில் முன்னிலையாகாத பின்னணியில், சனத் ...

Read more

அடுத்த வாரம் ரஞ்சன் ராமநாயக்க விடுதலை

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் பாரா ளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அடுத்த வாரம் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவார் என ...

Read more

தமிழ் அரசியல் கைதிகளுக்கு விரைவில் விடுதலை – நீதி அமைச்சர் தகவல்

முதல் கட்டமாகக் குறிப்பிட்ட சில தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்கும். அதன்பின்னர் ஏனைய தமிழ் அரசியல் கைதிகளுக்கும் மன்னிப்பு வழங்கி விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் ...

Read more

யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் முக்கிய வழக்கிலிருந்து விடுதலை!

மாநகரசபை காவல் பணியாளர்களுக்கான சீருடை விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, வழக்கு தொடுக்கப்பட்டிருந்த யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன், அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். சட்டமா ...

Read more

ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வதற்கான நடைமுறை!!

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வதற்கான நடைமுறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர், கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ரஞ்சன் ராமநாயக்கவின் அனைத்து அறிக்கைகளும் சிறைச்சாலைகள் ...

Read more

மகனின் விடுதலையை காணாது இறந்த தாய்!!

26 ஆண்டுகளாக சிறையில் தமிழ் அரசியல் கைதியாகச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தனது மகனின் விடுதலைக்காக போராடி வந்த தாய் ஒருவர், மகனின் விடுதலையைக் காணாமலேயே உயிரிழந்துள்ளார். சிறையில் ...

Read more

பேரறிவாளன் விடுதலை! – உலகத் தமிழர்கள் மகிழ்ச்சி!!

இந்திய முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாகச் சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளன் இன்று இந்திய உயர் நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்திய ...

Read more

ரஞ்சன் ராமநாயக்க விரைவில் விடுதலை! – அகிலவிராஜ் வெளியிட்ட தகவல்!

சிறையில் உள்ள ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். கட்சியின் ...

Read more

தமிழக மீனவர்களுக்கு 24 கோடி ரூபா காசுப் பிணை!! – கிளி.நீதிமன்றம்அதிரடி உத்தரவு!!

இலங்கைக் கடற்பரப்பில் எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 12 பேரையும் 24 கோடி ரூபா காசுப் பிணையில் செல்ல கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம். ...

Read more
Page 1 of 2 1 2

Recent News