Saturday, January 18, 2025

Tag: ரணில் விக்கிரமசிங்க

ரணில் அமைச்சரவையில் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடம்!!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சரவையில், டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பரிந்துரைக்கமையவே டக்ளசுக்கு அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளதென அறியமுடிகின்றது. அத்துடன், ...

Read more

17 ஆம் திகதி முக்கிய மூன்று வாக்கெடுப்புக்கள்!!

நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 17 ஆம் திகதி முக்கிய மூன்று வாக்கெடுப்புகள் இடம்பெறவுள்ளன. அன்றைய தினம் முதலாவதாக பிரதி சபாநாயகர் தேர்வு நடைபெறும். பிரதி சபாநாயகர் பதவிக்கு இருவர் ...

Read more

சஜித்துக்குத் தூதுவிடும் ரணில்! – இணைந்து செயற்பட முன்வருமாறு அழைப்பு!

இந்த நெருக்கடியான நேரத்தில் நமது பாரம்பரிய அரசியல் கலாசாரத்தை ஒதுக்கிவிட்டு, எரியும் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க கைகோர்ப்போம் வாருங்கள் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் ...

Read more

மீண்டும் ஏமாறுமா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!! – சுரேஷ் பிரேமச்சந்திரன் விடுத்துள்ள எச்சரிக்கை

பிரதமராகப் பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவின் இலக்கு மக்களுக்கு மூன்றுவேளை உணவு கொடுப்பதும், எரிபொருள் பெற்றுக்கொடுப்பதும் தான். நாட்டின் இனப்பிரச்சினை தொடர்பான சிந்தனை ரணில் விக்கிரமசிங்கவிடம் இல்லாத நிலையில், ...

Read more

எதிர்க்கட்சிகள் எடுத்த முடிவு!! – அமைச்சரவை நியமத்தின் ரணிலுக்கு எழுந்துள்ள சிக்கல்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைக்கவுள்ள அமைச்சரவையில் அமைச்சுப் பதவிகளை ஏற்பதில்லை என்று பிரதான எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. சிறிலங்கா சுதந்திரக் கட்சி, தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் ...

Read more

மஹிந்தவுக்கு நடந்ததே நடக்கும்! – ரணிலை எச்சரிக்கும் “கோத்தா கோ கம”

பிரதமராகப் பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவிடம் 8 கோரிக்கைகளை முன்வைத்துள்ள காலிமுகத் திடல் போராட்டக்காரர்கள், அவற்றை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் மஹிந்த ராஜபக்சவுக்கு ஏற்பட்ட கதியே ஏற்படும் என்று எச்சரிக்கை ...

Read more

தொலைபேசியூடாகப் பேசிய ரணில்! – சுருதியை மாற்றிக் கொண்ட எம்.ஏ.சுமந்திரன்!

பிரதமராகப் பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தின் கீழ் புதிதாக உருவாக்கவுள்ள சட்ட மறுசீரமைப்புக் குழுவுக்கு தலைமைதாங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இணக்கம் தெரிவித்துள்ளார். ...

Read more

கடமையைப் பெறுப்பேற்ற ரணில்! – முதல் ஆளாகச் சென்ற இந்தியத் தூதுவர்!!

இலங்கையின் 26ஆவது பிரதமராக நேற்றுப் பதவிப் பிரமாணம் செய்துகொண்ட ரணில் விக்கிரமசிங்க, இன்று பிரதமர் அலுவலகத்தில் கடமைகளைப் பெறுப்பேற்றுக் கொண்டார். ரணில் விக்கிரமசிங்க கடமையேற்றுக்கொண்ட பின்னர் இலங்கைக்கான ...

Read more

பிரதமரான ரணிலுக்கு மறைந்திருக்கும் மஹிந்த மறக்காமல் வாழ்த்தினார்!

நாட்டின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது மகனான முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். ...

Read more

சஜித்தின் கோரிக்கையை நிராகரித்த கோத்தாபய!! – இலவுகாத்த கிளியான சஜித்!

நான்கு நிபந்தனைகளுடன் பிரதமர் பதவியை ஏற்கத் தயார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று அனுப்பியிருந்த கடிதத்துக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதில் ...

Read more
Page 15 of 16 1 14 15 16

Recent News