Sunday, January 19, 2025

Tag: ரணில் விக்கிரமசிங்க

ரணிலும் சஜித்தும் இரகசிய சந்திப்பு!! – பிரதமராகும் வாய்ப்பு சஜித்துக்கு?

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் டுவிட்டரில் பதவிட்டு சஜித் இந்த தகவலை தெரிவித்துள்ளார். எனக்கும் ரணில் ...

Read more

போராட்டம் என்ற போர்வையில் வன்முறை!!- ஜனாதிபதி கடும் எச்சரிக்கை!!

போராட்டம் என்ற போர்வையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த முற்படுவதும், ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் என்பவற்றைக் கைப்பற்றுவதும் ஜனநாயகம் கிடையாது. அது சட்டவிரோத நடவடிக்கையாகும். இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ...

Read more

ரணிலுக்கு பதவி கிடைக்க காலிமுகத்திடல் போராட்டமே காரணம்!!- விமல் பகீர் தகவல்!!

போராட்டக்காரர்களின் தூர நோக்கற்ற - மதிநுட்பம் அற்ற போராட்ட அணுகுமுறையாலேயே ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவாகியுள்ளார் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் ...

Read more

நியமிக்கப்படவுள்ள ரணிலின் புதிய அமைச்சரவை!!- வெளியாகியுள்ள தகவல்கள்!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமையவுள்ள புதிய அமைச்சரவையில் 20 முதல் 25 வரையான அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என அரச வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இளம் நாடாளுமன்ற ...

Read more

தமிழர் தரப்பின் கோரிக்கைகளை நிறைவேற்ற ரணில் இணக்கம்!

தமிழ் தரப்பால் முன்வைக்கப்பட்ட அனைத்து நிபந்தனைகளையும் நிறைவேற்றத் தயார் என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியான ரெலோ இன்று காலை ஜனாதிபதி ...

Read more

இலங்கையுடன் பேச்சுக்களை உடனடியாக ஆரம்பிக்கும் ஐ.எம்.எப்.

இலங்கையை மீட்பதற்கான பேச்சுவார்த்தையைத் துரிதமாக ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம் என்று சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சர்வதேச ...

Read more

வீதியில் இறங்கி நடந்த ஜனாதிபதி ரணில் – கொழும்பில் திடீர் பரபரப்பு!

நாடாளுமன்ற அமர்வு நிறைவடைந்து வெளியேறும்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திடீரென தனது உத்தியோகபூர்வ வாகனத்தில் இருந்து கீழே இறங்கியுள்ளார். அவர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விசேட ...

Read more

தனி ஒருவனாக சாதித்த ரணில் – இலங்கையின் 8ஆவது ஜனாதிபதியாக பதவியேற்பு!

புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நிறைவடைந்து வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் 8ஆவது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் 134 வாக்குகள் ரணில் ...

Read more

பதுங்கியிருந்த நிலையில் வெளியே வந்த மஹிந்த!!

இலங்கையில் நாளைய தினம் ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று பிற்பகல் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற ...

Read more

ஹிட்லராக மாறும் ரணில்! – பாதுகாப்புத் தரப்பினருக்கு விடுக்கப்பட்ட உத்தரவு!!

நாளை ஜனாதிபதித் தெரிவுக்கான வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், மக்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டால் அவற்றைக் கடுமையான முறையில் அடக்குவதற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது. பதில் ஜனாதிபதி ...

Read more
Page 10 of 16 1 9 10 11 16

Recent News