ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்
October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி
October 7, 2024
பதற்றமான சூழ்நிலைகளை கட்டுப்படுத்த, அதிகப்படியான வலு பயன்படுத்தப்படுமாயின் அது குறித்து விரைவான விசாரணைகள் அவசியம் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். அவர் தனது ...
Read moreவடக்குக்கு எரிபொருள் உட்பட அத்தியாவசியப் பொருள்களை இலகுவாகப் பெறுவதற்கு கச்சதீவு புனிதப் பிரதேசத்தை பொருளாதார மீட்பு வலயமாகச் செயற்படுத்துவது சிறந்த பலனைத் தரும் என்று மருத்துவர் சி.யமுனாநந்தா ...
Read moreயாழ்ப்பாணம், பருத்தித்துறை வீதியில் அச்சுவேலி - வல்லைப் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மதியம் இறைச்சி வியாபாரி ஒருவரிடம் ...
Read more26 ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதி வி.பார்த்தீபன், நேற்று தனது தாயின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்பதற்காக யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டார். 2017ஆம் ஆண்டு தந்தையின் ...
Read moreபுன்னாலைக்கட்டுவன் சந்தியில் நேற்று நடந்த விபத்தில் 9 மாதக் குழந்தை உட்பட மூவர் காயமடைந்துள்ளனர். சைக்கிளில் பயணித்தவர்கள் மீது இராணுவத்தினரின் உபயோகத்தில் உள்ள கார் மோதி விபத்து ...
Read moreதற்போது நிலவும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பங்கீட்டு அட்டை ஊடாக எரிபொருள் வழங்குவதற்கு ஏதுவாக பிரதேச செயலகங்கள் ஊடாக எரிபொருள் விநியோக அட்டை வழங்கப்படவுள்ளது. இது தொடர்பாக ...
Read moreயாழ்ப்பாணத்திலுள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் தூதுவர் கள அலுவலகத்துக்கு முன்பாக இன்று நடத்தப்பட்ட போராட்டத்தில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. அரசாங்கம் தவறான கருத்துக்களை ...
Read moreநாட்டில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மருத்துவர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள் உட்பட ஆயிரக்கணக்கான தொழில் வல்லுநர்கள் வெளிநாடு செல்லத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இவர்கள் ஏற்கனவே ...
Read moreநெலுவ பகுதியில் பொலிஸார் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பின் போது பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கியை பறிக்க முயன்ற நபர் ஒருவர், துப்பாக்கி இயங்கியதால் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் மொறவக்க பகுதியைச் ...
Read moreஎரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் கொண்டுவரப்படும் நேரங்கள் தொடர்பிலான தகவல்களை வழங்கிய அரச இணையத்தளத்தின் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. துறைசார் அதிகாரிகளால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைவாக, இணையத்தள செயற்பாடுகள் தற்காலிகமாக ...
Read more© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.