Saturday, January 18, 2025

Tag: முற்றுகை

வவுனியாவில் இரகசியமாக இயங்கிய விடுதி – பெண்கள் உட்படப் பலர் கைது

வவுனியாவில் விடுதி ஒன்று பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுச் சோதனை செய்யப்பட்டதில் இரு பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த விடுதியில் இருந்து 30 துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன. ...

Read more

ஜனாதிபதி மாளிகைக்குள் சிக்கிய கோடி கணக்கான பணம்!!

ஜனாதிபதி மாளிகையை, போராட்டக்காரர்கள் நேற்று முற்றுகையிட்ட பின்னர், இரகசிய அறையொன்றில் இருந்து பெருந்தொகை பணம் மீட்கப்பட்டுள்ளது. ஐந்தாயிரம் ரூபா நோட்டுகள் அடங்கிய பணத்தை போராட்டக்காரர்கள் கணக்கிட்டு, அதனை ...

Read more

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வதிவிடத்தை முற்றுகையிட்ட மக்கள்!!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வதிவிடத்தை முற்றுகையிட்டு, ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணி போராட்டத்தில் குதித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ ...

Read more

ஜோன்ஸ்டனின் அலுவலகம் மக்களால் முற்றுகை!!

குருநாகலில் உள்ள அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் அலுவலகம் நேற்று இரவு மக்களால் முற்றுகையிடப்பட்டது. அதேநேரம், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் ஆதரவாளர்களும் அங்கு கூடியதால் பதற்ற நிலைமை காணப்பட்டது. நேற்று ...

Read more

ஆளும் கட்சி எம்.பிக்கள் வீடுகள் மக்கள் முற்றுகைக்குள்! – ராஜபக்சக்கள் வீடுகளும் தப்பவில்லை!!

பெரும்பாலான ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் இன்று பொதுமக்களால் முற்றுகையிடப்பட்டன. பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தங்காலையில் உள்ள வீடு, திஸ்ஸமஹாராமவில் உள்ள சமல் ராஜபக்ச ஆகியோரின் ...

Read more

ஜனாதிபதியின் இல்லத்தை முற்றுகையிட்ட மக்கள்!- இன்றிரவு பெரும் பதற்றம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்துக்குச் செல்லும் மிரிஹான - பெங்கிரிவத்தை வீதியில் இன்று இரவு திடீரென பெரும் திரளான மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜனாதிபதியின் இல்லத்துக்குச் ...

Read more

இடமாற்றங்களை முறையாக மேற்கொள்ளாவிடில் முற்றுகை!- ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை

ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில் மீண்டும் தொழிற்சங்க போராட்டத்தை நடத்த வேண்டி ஏற்படும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன் ...

Read more

அரசாங்கத்துக்கு எதிராகத் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்!! – ஜனாதிபதி செயலகம் முற்றுகை!!

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக இன்று மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளானோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு, காலி முகத்திடல் வீதியின் போக்குவரத்துகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டன. ...

Read more

Recent News