Saturday, January 18, 2025

Tag: மத்திய வங்கி

இலங்கைக்கு பணம் அனுப்புவோருக்கு மகிழ்ச்சியான செய்தி!

வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு விசேட ஊக்குவிப்புத் தொகை ஒன்றை வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ...

Read more

மளமளவென உயரும் இலங்கையின் கடன்! – மலைக்க வைக்கும் தகவல்!

இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் அரசாங்கத்தின் கடன் 6675 பில்லியன் ரூபாவால் உயர்வடைந்துள்ளது என்று மத்திய வங்கியின் அண்மைய அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த ...

Read more

சிறிலங்கா மத்திய வங்கியின் செயற்பாட்டால் அதிகரிக்கும் பணவீக்கம்

வேறு கடனாளிகள் இல்லாத நிலையில் அரசாங்கத்திற்கு நிதியளிப்பதற்காக இலங்கை மத்திய வங்கி பணத்தை அச்சிடுவது பணவீக்கத்தை தூண்டுவதாக இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை அதிகாரி பீட்டர் ...

Read more

பல பொருள்களின் இறக்குமதித் தடை! – மத்திய வங்கி நடவடிக்கை

நாட்டின் டொலர் பற்றாக்குறை நிலைமை இன்னும் மோசமடையலாம் என்பதால் அத்தியாவசியப் பொருள்களின் இறக்குமதிகளை மேலும் கட்டுப்படுத்த வேண்டும் என்று இலங்கை மத்திய வங்கி நிதியமைச்சு அறிவித்துள்ளது. நாட்டின் ...

Read more

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

ஜூலை மாத இறுதியில் இந்நாட்டு உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2.1 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஜூன் மாதத்தில் 1,854 மில்லியன் அமெரிக்க டொலர்களாக ...

Read more

இலங்கை கடன் அட்டை பாவனையாளர்களுக்கு வெளியான தகவல்!

இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகள் தமது கடன் அட்டைகளுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல வர்த்தக வங்கிகள் தமது கடன் அட்டைகளுக்கான வட்டி விகிதத்தை ...

Read more

இரு வாரங்களில் 104 பில்லியன் ரூபா!! – பணத்தை அச்சிட்டுத் தள்ளும் இலங்கை அரசாங்கம்!!

இலங்கை மத்திய வங்கி கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் 104 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளது என்று உத்தியோகபூர்வ புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அரசாங்க செலவினங்களை ஈடுசெய்ய மேலும் ...

Read more

எரிபொருள், எரிவாயு விலைகள் அதிகரிக்கும்! – மத்திய வங்கி நடவடிக்கை!!

எரிபொருள், எரிவாயு மற்றும் நீர் கட்டணங்களை மேலும் அதிகரிக்க மத்திய வங்கி பரிந்துரை செய்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி ...

Read more

திவாலாகும் நிலைமையில் இலங்கை! – புதிய பிரதமரின் அறிவிப்பு!!

இலங்கை மத்திய வங்கியிடம் ஒரு மில்லியன் டொலர் கூட இல்லை என்று தெரிவித்துள்ள இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான திட்டங்கள் எவையும் எம்மிடம் ...

Read more

பணவருகை அதிகரிப்பு!!- மத்திய வங்கி அறிவிப்பு!!

இலங்கைக்கான வெளிநாட்டு நாணய பரிமாற்றத்தின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றான இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பணம் கடந்த மார்ச் மாதத்தில் சிறிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. பெப்ரவரியில் 205 மில்லியன் ...

Read more
Page 1 of 2 1 2

Recent News