Saturday, January 18, 2025

Tag: போராட்டம்

‘கோல்பேஸில் ‘நினைவுகூர்வதற்கு தடை! – பொலிஸாருடன் தள்ளுமுள்ளு!

9 ஆம் திகதியை போராட்ட தினமாக நினைவு கூர்வதற்கு நேற்றுப் பிற்பகல் காலி முகத்திடலுக்கு சென்ற செயற்பாட்டாளர்கள் சிலருக்கு பொலிஸார் இடையூறு விளைவித்தனர். அதனால் அங்கு பதற்றமான ...

Read more

அரசுக்கு எதிரான போராட்டம்!- குழப்பத்தால் நலிவடைந்த பேரணி!

அரசாங்கத்துக்கு எதிராக நேற்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் நேற்றுக் குழப்ப நிலைமை காணப்பட்டது. அதனால் பேரணியில் இருந்து பலர் இடைநடுவே விலகிச் சென்றனர் என்று கொழும்பு ஊடகங்கள் செய்தி ...

Read more

போராட்டம் செய்வோர் தேசத் துரோகிகளாம்!- வஜிர கூறுகின்றார்!

நாடு மீண்டெழுந்துவரும் நிலையில், போராட்டங்களுக்கு அழைப்பு விடுப்பவர்கள் தேச துரோகிகளாவர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜீர அபேவர்தன தெரிவித்தார். அரசியல் கட்சிகள், ...

Read more

கொழும்பில் வெடிக்கவுள்ள போராட்டம்! – அரசாங்கமும் தயார் நிலையில்!

நாளை கொழும்பில் அரசாங்கத்துக்கு எதிராக பெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. மருதானை சுற்றுவட்டத்தில் இருந்து இந்த ஆர்ப்பாட்ட ...

Read more

மஹிந்தவின் கூட்டத்துக்கு எதிராக திரண்டு போராடிய மக்கள்!!- பலர் கைது!!

அரசாங்கத்தின் பிரதான பங்காளியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று (16) நாவலப்பிட்டிக்கு வருகை தந்த நிலையில், பிரதான ...

Read more

ரவிகரன் உட்பட இருவரை பிணையில் செல்ல அனுமதித்த நீதிமன்று

தொல்லியல் திணைக்கள அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில், நேற்றுமுன்தினம் கைதுசெய்யப்பட்ட வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு ...

Read more

விகாரைகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்தினால் போராட்டமாம்!

மத தலங்களின் மின்சாரக் கட்டணத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்ட போதும், அதிகாரிகளிடமிருந்து உரிய பதில் கிடைக்கவில்லை என அஸ்கிரி பீடத்தின் பொதுச் செயலாளர் ...

Read more

போராட்டத்தில் குதிக்கும் பெற்றோலிய தொழிற்சங்கங்கள்

பெற்றோலிய தொழிற்சங்கங்கள் இன்று பிற்பகல் 2 மணிக்கு பெற்றோலிய அமைச்சுக்கு முன்பாக எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளன. போராட்டம் நடத்தும் உரிமைக்கு சவால் விடப்பட மாட்டாது ...

Read more

அரசாங்கத்துக்கு எதிராகப் போராட்டம் – 90 நாள்கள் தடுப்புக்காவல்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உட்பட மூவர் தடுப்புக் காவல் உத்தரவில் தடுத்து வைத்து விசாரணை செய்யப்படுவார்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் ...

Read more

நீதிப் போராட்டத்தில் இணையுங்கள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை

தமிழ் தேசியத்தின் வழியில் பயணிக்கும் அனைவரும் தமிழ் மக்களின் நீதி போராட்டத்தில் ஒன்றிணைய வேண்டும் என்று வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தினர் அழைப்பு ...

Read more
Page 1 of 9 1 2 9

Recent News