Saturday, January 18, 2025

Tag: பொருளாதார நெருக்கடி

சீனாவிடம் இருந்து பாடசாலைச் சீருடைத் துணி

2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைத் துணித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்றுமுன்தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே ...

Read more

தமிழகத்துக்கு இன்றும் தஞ்சம் கோரிச் சென்ற எண்மர்!

இலங்கையில் இருந்து உயிர் பிழைக்கும நோக்கில் இந்தியாவிற்கு இன்று அதிகாலையும் 8 பேர் தப்பிச் சென்றனர் இலங்கையின் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இருந்து தமிழகம் நோக்கி ...

Read more

சீனாவிடம் சிக்கியுள்ள சிறிலங்கா – நாணய நிதிய உதவிக்கு திண்டாட்டம்

இலங்கையின் பெற்று வெளிநாட்டு கடனில், பாதியளவான கடன் சீனாவிடமிருந்தே பெறப்பட்டுள்ளதாக இலங்கை நிதி அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ, கடன் விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, சர்வதேச நாணய நிதிய ...

Read more

சிறிலங்காவின் தனிநபர் கடன் ஒரு மில்லியனைத் தாண்டியது

இலங்கையில் தனிநபர் கடனின் அளவு தற்போது மில்லியன் ரூபா வரம்பைத் தாண்டியுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாத்துக்குள் மத்திய அரசு செலுத்த ...

Read more

பெரும் உணவு நெருக்கடிக்குள் சிக்கவுள்ள சிறிலங்கா

நெற் செய்கை குறைந்துள்ளதால் சிறிலங்கா பெரும் உணவு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. கடந்த வருடங்களில் சிறுபோகத்தில் இரண்டு மில்லியன் மெற்றிக் தொன்னாக இருந்த அறுவடை இனிவரும் காலத்தில் பாதியாகக் ...

Read more

தமிழர் தேசத்தை அங்கீகரிப்பதே நெருக்கடிக்குத் தீர்வு – கஜேந்திரகுமார்

சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்து 13 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில், போர் நடந்த காலத்தில் இருந்த பொருளாதார நிலையை விடவும் தற்போது சிறிலங்காவின் பொருளாதார நிலை மோசடைந்துள்ளது. ...

Read more

காலத்துக்கு ஒவ்வாத ஆடம்பரத்துடன் யாழ்ப்பாணத்தில் நடந்த பூப்புனித விழா!

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற பூப்புனித விழா ஒன்று சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றபோதும், பல்வேறு விமர்சனங்களையும் சந்தித்து வருகின்றது. புலம்பெயர் நாடு ஒன்றில் இருந்து வந்தவர்கள், யாழ்ப்பாணம் ...

Read more

ஓய்வூதியர்களுக்காக அச்சிடப்படவுள்ள பணம்! – வலுக்கும் நெருக்கடி!

அரச உத்தியோகத்தர்களின் ஓய்வு பெறும் வயதைக் குறைக்கும் முடிவால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள் ஓய்வு பெறவுள்ளனர் என்றும், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு, 2 ஆயிரம் கோடி ரூபா ...

Read more

இலங்கையை விட்டு வெளியேறும் மக்கள்!! – 6 லட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகம்!!

இலங்கையில் இவ்வருடம் முதல் ஏழு மாதங்களில் சுமார் 6 லட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இது பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள், வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வதற்கான முனைப்புக்கள் தீவிரமடைந்துள்ளதை எடுத்துக்காட்டுகின்றது ...

Read more

பிரான்ஸூக்குப் படகு மூலம் செல்ல முயன்ற 50 பேர் கைது!

சட்டவிரோதமாக படகு மூலம் பிரான்ஸ் நாட்டுக்குச் செல்ல முயன்ற 50 பேர் வென்னப்புவ, கொலின்ஜாடிய பகுதியில் வைத்து இலங்கைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பஸ் மற்றும் வானில் ...

Read more
Page 3 of 12 1 2 3 4 12

Recent News