Sunday, January 19, 2025

Tag: பொருளாதார நெருக்கடி

ஆய்வுகூட பரிசோதனைகள் கொழும்பு வைத்தியசாலையில் நிறுத்தம்!!

ஆய்வுகூட பரிசோதனைகளைக் கொழும்பு தேசிய வைத்தியசாலை நிர்வாகம் மட்டுப்படுத்தியுள்ளது. வழமையான பரிசோதனைகளை மட்டுப்படுத்த வேண்டும் என்று வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் திணைக்களத் தலைவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். பொருளாதார ...

Read more

இந்தியாவிடம் மீண்டும் கடன் கேட்கும் இலங்கை!! – இந்தியா வந்துள்ள ஜெய்சங்கருடன் பேச்சு!!

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை அத்தியாவசிய பொருள்களை இறக்குமதி செய்வதற்காக இந்தியாவிடமிருந்து மேலதிகமாக ஒரு பில்லியன் டொலர் கடனுதவியை கோரியுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது அயல்நாட்டின் ...

Read more

இலங்கையில் இழுத்து மூடப்படும் பத்திரிகைகள்!! – பொருளாதார நெருக்கடியே காரணம்!!

பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக இலங்கையில் இரு பத்திரிகைகள் இன்று முதல் அச்சுப் பதிப்பை நிறுத்தியுள்ளன. அச்சுத்தாள் தட்டுப்பாடு மற்றும் ஏனைய பொருள்களின் விலையேற்றம் காரணமாக இந்த ...

Read more

நெருக்கடி நிலைமைக்கு எதிராக களமிறங்கிய சட்டத்தரணிகள்! – உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல்!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகளை வழங்க அமைச்சரவைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி இரு அடிப்படை உரிமை மனுக்களை உயர் நீதிமன்றத்தில் ...

Read more

அவசர சிகிச்சைப் பிரிவில் இலங்கை!! – சிவாஜிலிங்கம் கூறிய தகவல்!!

இலங்கை அரசு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டது போல் உள்ளதால், பிழைக்குமா பிழைக்காதா என்பதை தற்போதைக்கு சொல்ல இயலாது என்று தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபை முன்னாள் ...

Read more

தஞ்சம் கோரிச் சென்றோர் மண்டபம் அகதி முகாமில்!!

தலைமன்னாரில் இருந்து படகு மூலம் தமிழகத்துக்குச் சென்ற 16 பேரில், 10 பேரை மண்டபம் இலங்கைத் தமிழர் அகதிகள் முகாமில் தங்க வைக்குமாறு ராமேஸ்வரம் நீதிமன்றம் நேற்று ...

Read more

புத்தாண்டுக்கு முன்னர் நிவாரண பட்ஜெட்! – மக்கள் எதிர்ப்பைச் சமாளிக்க கோட்டா அரசு திட்டம்!!

சித்திரைப் புத்தாண்டின் முன்னதாக மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் புதிய வரவு - செலவுத் திட்டம் ஒன்று முன்வைக்கப்படும் என்று நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடு ...

Read more

நாட்டிலுள்ள பிரச்சினைகளை உடனே தீர்க்க முடியாது!! – மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!!

நாட்டு மக்களின் பிரச்சினை தொடர்பாகச் சிறந்த புரிதல் உள்ளது. அந்தப் பிரச்சினைகளை ஒவ்வொன்றாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இரத்தினபுரி கொலோன்ன ...

Read more

சீனாவிடம் ராணுவ உதவியை நாடியது ரஷ்யா!!-அமெரிக்காவின் அறிவிப்பால் சீனா சீற்றம்!!

உக்ரைன் மீதான தாக்குதலுக்காக சீனாவின் இராணுவ உதவியை ரஷ்யா நாடியுள்ளது என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. அமெரிக்க வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சல்லிவன் இது ...

Read more

கணக்குவழக்கின்றி பணம் அச்சிடும் இலங்கை!! – இன்றும் 22.7 பில். ரூபா அச்சடிப்பு!!

இலங்கை மத்திய வங்கி 22.27 பில்லியன் ரூபாவை இன்று திங்கட்கிழமை அச்சிட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 18.7 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளது. இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ள ...

Read more
Page 11 of 12 1 10 11 12

Recent News