Friday, November 22, 2024

Tag: பொதுஜன பெரமுன

அரசியலில் இருந்து விலகும் மஹிந்த ராஜபக்ச!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராகின்றார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மஹிந்த ராஜபக்சவின் இந்த தீர்மானத்தை அடுத்து ஸ்ரீலங்கா பொதுஜன ...

Read more

பஸில் பறந்ததால் சிதறும் பெரமுன!

அரசியல் செய்ய முடியாத நிலையில் பஸில் அமெரிக்கா நோக்கிப் பறந்துவிட்டார். அதனால் சிறிலங்கா பொதுஜன பெரமுனக் கட்சி, சிதறு தேங்காய் உடைப்பது போல சிதறியுள்ளது என்று நாடாளுமன்ற ...

Read more

இரட்டைக் குடியுரிமையை கைவிடும் பஸில் ராஜபக்ச?

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச தனது அமெரிக்க இரட்டைக் குடியுரிமையை கைவிட தீர்மானித்துள்ளார் என்று நம்பகரமான வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. தற்போது அது தொடர்பான ஆவணங்களை ...

Read more

ராஜபக்ச குடும்பத்துக்குள் பிளவு! – பகிரங்கமாக மோதியதால் மொட்டு எம்.பிக்கள் அதிர்ச்சி!

நிறைவேற்றப்பட்டுள்ள 22ஆவது திருத்தத்தால் ராஜபக்ச குடும்பத்தினர் இடையே பெரும் மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளது என்று அறிய முடிகின்றது. 22ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என ...

Read more

பொருளாதார நெருக்கடிக்கு கோத்தாவே முழுப்பொறுப்பு!- நாலக கொடஹேவா குற்றச்சாட்டு!

பொருளாதார நெருக்கடிக்கு தாம் காரணமில்லை என்பதை காண்பிக்கும் வகையில் ஆளும் தரப்பினர் நாட்டை வலம் வருகிறார்கள். கோத்தாபய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச, பஸில் ராஜபக்ச, எஸ்.ஆர். ஆட்டிக்கல, ...

Read more

இலங்கையை கையேந்த வைக்க சிலர் சதி!- மஹிந்தவின் கண்டுபடிப்பு!!

இலங்கையில் அமைதி நிலவுவதை சிலர் விரும்பவில்லை. இலங்கையர்கள் சுயமாக எழுவதையும் அவர்கள் சகித்துக்கொள்வதில்லை. கையேந்தும் நிலையையே விரும்புகின்றனர். இந்நிலைமை மாற வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து பொது வேலைத்திட்டத்தின் ...

Read more

அமைச்சுப் பதவிகள் கிடைக்காததால் பெரமுன எம்.பிக்கள் அதிருப்தி

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகள் இதுவரை கிடைக்காமை தொடர்பாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அதிருப்தியில் உள்ளனர் என்று அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ...

Read more

ஜனாதிபதி ரணிலின் அரசியல் தந்திரத்தால் ஆபத்தில் சிக்கவுள்ள பொதுஜன பெரமுன

சுதந்திர மக்கள் காங்கிரசின் உறுப்பினர்களில் பெரும்பாலானோர் பொதுஜன பெரமுனவுடன் மீண்டும் ஒன்றிணைவார்கள் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளமை பொய்யானது. ஆளும் தரப்பில் மிகுதியாகவுள்ள ...

Read more

இலங்கை திரும்புவாரா கோத்தாபய! – பெரமுன வெளியிட்டுள்ள தகவல்!

முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச எப்போது வேண்டுமானாலும் இலங்கைக்கு வர முடியும் என்றும், அவர் இலங்கை திரும்பினால் அரசாஙகம் பாதுகாப்பளிக்க வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ...

Read more

இலங்கை தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியிட்ட Fitch Ratings!!

இலங்கை அரசு, நாடாளுமன்றத்துக்குள் பலம் பொருந்தியதாக தெரிகின்றபோதிலும், மக்களின் ஆதரவு குறைவாகவே காணப்படுவதாக Fitch Rating நிறுவனம் தெரிவித்துள்ளது. ராஜபக்ச குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான பொதுஜன பெரமுனவின் ...

Read more
Page 1 of 2 1 2

Recent News