Sunday, January 19, 2025

Tag: பதவி விலகல்

பதவி விலக நிபந்தனை விதித்த கோத்தாபய! – சபாநாயகர் வெளியிட்ட தகவல்!

அனைத்து கட்சித் தலைவர்களும் வேண்டுகோள் விடுத்தால் பதவி விலகத் தயார் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச சபாநாயகருக்கு அறிவித்துள்ளார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் ...

Read more

நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ளத் தயார்!!- அலி சப்ரி தெரிவிப்பு!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முகங்கொடுக்கத் தயார் என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியால் ...

Read more

நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி!! – பதவியை இழந்தார் இம்ரான்கான்!!

பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால், இம்ரான் கானின் ஆட்சி கவிழ்ந்தது. பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுபடி, இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா ...

Read more

காலிமுகத் திடலில் திரண்டுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள்!! – கோத்தா பதவி விலக வேண்டும் என்று முழக்கம்!!

கொழும்பு, காலி முகத் திடலில் இன்று அரசாங்கத்துக்கு எதிராகப் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டுள்ளனர். நாட்டில் தற்போது ...

Read more

போராட்டத்தை உடைப்பதற்கு 10 கோடி ரூபா ஒதுக்கியுள்ள கோத்தாப தரப்பு!!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவை பதவியில் இருந்து விலக வலியுறுத்தி நடத்தப்பட்டு வரும் போராட்டததை இரண்டாக பிளவுப்படுத்த அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி 10 கோடி ரூபா ...

Read more

மஹேல தலைமையிலான தேசிய விளையாட்டுப் பேரவையும் பதவி விலகியது!

இலங்கை தேசிய விளையாட்டுப் பேரவை பதவி விலகல் கடிதத்தைக் கையளித்துள்ளது. விளையாட்டுக் கொள்கை விடயங்களில் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்காகக் கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் தேசிய ...

Read more

கௌரவமாக விலகட்டும் ராஜபக்சக்கள், ஹர்ஷ டீ சில்வாவை ஜனாதிபதியாக்குவோம்!! – ஹரீன் பெர்ணான்டோ வலியுறுத்து!!

நாட்டு மக்கள் தேர்தல் வேண்டும் என்று கோரவில்லை. ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பவே போராட்டம் நடத்துகிறார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ இன்று ...

Read more

ஒரு நாள் நிதியமைச்சர் அலி சப்ரி!! – நேற்று பதவியேற்று, இன்று பதவி விலகல்!!

நேற்று நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற அலி சப்ரி இன்று தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். ஒரே ஒரு நாள் இவர் நிதியமைச்சராகப் பதவி வகித்துள்ளார். அவர் பதவி விலகுவதற்கு ...

Read more

பதவி விலகினார் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கப்ரால்!!

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். இலங்கையைனின் அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் தங்கள் பதவி விலகல் கடிதங்களைக் கையளித்துள்ள ...

Read more

பதவி விலகினார் நாமல் ராஜபக்ச!

விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச தனது அமைச்சுப் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டுள்ளார். இவர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் புதல்வரான நாமல் ராஜபக்ச, ...

Read more
Page 4 of 5 1 3 4 5

Recent News