Sunday, January 19, 2025

Tag: நிதியமைச்சர்

நிதியமைச்சராக நியமிக்கப்படவுள்ள அலி சப்ரி!

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நிதி அமைச்சராகவும் நியமிக்கப்படவுள்ளார் என தெரியவருகிறது. அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேறியுள்ளதால் அதற்கமைய பொறுப்புகளை துறந்து, நிதி அமைச்சை ...

Read more

அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு – செலவுத் திட்டம்!

2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் அடுத்த மாதம் 14ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது. நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. முற்கூட்டிய ...

Read more

செய்த தவறுகளை ஒப்புக் கொண்டார் பஸில்!!

தங்களது ஆட்சிக்காலத்தில் தவறுகள் இடம்பெற்றுள்ளன என்று முன்னாள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.கொழும்பு, வார இதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் ...

Read more

நிதி அமைச்சு பதவியும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம்?

இன்று அல்லது நாளை நிதியமைச்சராகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவிப் பிரமாணம் செய்துகொள்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. நிதியமைச்சர் ஒருவர் நியமிக்கப்படும் வரையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ...

Read more

நிதியமைச்சராகச் செயற்படவுள்ள ஜனாதிபதி கோட்டாபய!

நிதி அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படும்வரையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிதியமைச்சராகச் செயற்படுவார் என்று அமைச்சரவைப் பேச்சாளர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். கடந்த 9ஆம் திகதி அமைச்சரவை கலைக்கப்பட்ட ...

Read more

எரிபொருள் விலை உயர்வு ஏற்றுக்கொள்ள முடியாதது!!- ஆனந்த பாலித போர்க்கொடி!!

நிதியமைச்சர் எந்த அடிப்படையில் அடுத்த ஆறுமாதங்களுக்குள் வரிகளையும் எரிபொருள் விலையையும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளார் என ஐக்கிய வர்த்தக சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ஆனந்த பாலித கேள்வி எழுப்பியுள்ளார். ...

Read more

நிதியமைச்சரை நியமிக்க கோத்தாபய தீவிரம்!! – தெறித்து ஓடும் எம்.பிக்கள்!!

நிதியமைச்சராகப் பதவியேற்ற ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி பதவி விலகியுள்ள நிலையில், நிதியமைச்சர் பதவியை ஏற்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். அரசாங்கம் மற்றும் ஜனாதிபதிக்கு ...

Read more

நிதியமைச்சர், ஆளுநர் இல்லை!! – ஆனாலும் 118 பில்லியனை அச்சிட்ட மத்திய வங்கி!!

இலங்கையில் தற்போது நிதியமைச்சர் மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் பதவிகள் வெற்றிடமாக உள்ளபோதும், இலங்கை மத்திய வங்கி நேற்றும் நாணயத்தாள்களை அச்சிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி ...

Read more

ஒரு நாள் நிதியமைச்சர் அலி சப்ரி!! – நேற்று பதவியேற்று, இன்று பதவி விலகல்!!

நேற்று நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற அலி சப்ரி இன்று தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். ஒரே ஒரு நாள் இவர் நிதியமைச்சராகப் பதவி வகித்துள்ளார். அவர் பதவி விலகுவதற்கு ...

Read more

முட்டாள் என பஸிலை பகிரங்கமாகத் தாக்கிய கம்மன்பில!!

குறைந்தளவு பொது அறிவு மட்டம் கொண்ட ஒருவரால் இத்தகைய நெருக்கடியான பொருளாதார நிலைமையை எவ்வாறு புரிந்துகொள்ள முடியும் என்று முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில ...

Read more

Recent News