Saturday, January 18, 2025

Tag: தேர்தல்

கூட்டமைப்புக்குள் குத்துவெட்டில்லை! – சத்தியம் செய்கிறார் சம்பந்தன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கிடையில் எந்த முரண்பாடும் பிளவும் இல்லை. அவர்கள் ஓரணியாகச் செயற்படுகின்றார்கள். அதேநேரம், எந்தத் தேர்தலையும் எதிர்கொள்ளத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவே உள்ளது. ...

Read more

தேர்தலை எதிர்கொள்ள சிறிலங்கா சு.கட்சி தயார்! – மைத்திரி எடுத்துக்காட்டு!

தனியாகவோ, கூட்டணியாகவோ தேர்தலை எதிர்கொள்வதற்கு சிறிலங்கா சுதந்திரக்கட்சி தயாராகவே உள்ளது. எனவே தேர்தலைப் பிற்போடும் அரசாங்கத்தின் முயற்சியைத் தோற்கடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் ...

Read more

தேர்தலை சந்திக்கத் தயார்!!- நாமல் தெனாவட்டு!

பயங்கரவாத செயற்பாடுகள் ஊடாக அல்லாமல் ஜனநாயக வழியிலேயே ஆட்சி மாற்றம் இடம்பெறவேண்டும். எந்தவொரு தேர்தலையும் சந்திக்க நாம் தயார். அதற்காகவே தொகுதி மட்டத்திலான கூட்டங்களும் இடம்பெறுகின்றன. இவ்வாறு ...

Read more

ரணிலின் கனவு பலிக்காது!- சாபமிடுகிறார் லால்காந்த!

அடக்குமுறையை கையாள்வதன் ஊடாக அரசியல் மற்றும் சமூக ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்த முடியும் என்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணம் - முயற்சி ஒருபோதும் கைகூடாது. எனவே, ஜனநாயக ...

Read more

மாமா வழியில் மருமகன்!- ரணிலை போட்டுத்தாக்கும் ஜே.வி.பி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அவரின் மாமாவான ஜே.ஆரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி தேர்தலைப் பிற்போடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். இவ்வாறு ஜே.வி.பியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார ...

Read more

தேர்தலில் பணம் கொட்டுவதைத் தடுப்பதற்குப் புதிய விதிகள்!

ஒவ்வொரு அரசியல் கட்சியும், ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தலில் செலவிடும் பணத்தின் அளவைக் கட்டுப்படுத்தும் புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகளவான பணத்தை செலவழித்து விருப்புரிமைகளை ...

Read more

கட்சிகளின் பிரதிநிதிகளுக்குத் தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் நாளைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் சட்டத்திட்ட மறுசீரமைப்பு தொடர்பில் நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள தேர்தல் ...

Read more

பதுங்கியிருந்த நிலையில் வெளியே வந்த மஹிந்த!!

இலங்கையில் நாளைய தினம் ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று பிற்பகல் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற ...

Read more

இலங்கையில் பரபரப்பாகும் ஜனாதிபதி தெரிவு! – உச்சக்கட்ட பாதுகாப்பில் நாடாளுமன்றம்!!

இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வேட்பு மனு தாக்கல் , வாக்கெடுப்பு என்பன நாளையும், நாளை மறுதினமும் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில், ...

Read more

தேர்தல் தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்!!

நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்ததன் பின்னரே தேர்தலை நடத்த முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காணப்பட்டதன் பின்னர் ,பொருத்தமான ...

Read more
Page 1 of 2 1 2

Recent News