Saturday, January 18, 2025

Tag: தட்டுப்பாடு

தொடரும் எரிபொருள் தட்டுப்பாடு!! – ஆவேசடைந்த மக்கள் வீதிகளில் போராட்டம்!!

இலங்கையில் எரிபொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் வீதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஒருகொடவத்த பகுதி மக்கள் இன்று மண்ணெண்ணெய் கோரி நடத்திய போராட்டத்தால் பேஸ்லைன் வீதியில் போக்குவரத்துத் ...

Read more

மீண்டும் நிறுத்தப்பட்டது சமையல் எரிவாயு விநியோகம்!!

இலங்கையில் எரிவாயு விநியோகிக்கும் நிறுவனங்கள் இன்று முதல் மீண்டும் எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்தியுள்ளன. போதியளவு எரிவாயு கையிருப்பில் இல்லாமையால் எரிவாயு சிலிண்டர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று எரிவாயு ...

Read more

நாடு முழுவதும் எரிவாயுவுக்கு மீண்டும் தட்டுப்பாடு?- வெளியான திடீர் அறிவிப்பு!

கையிருப்பில் உள்ள எரிவாயு இன்று வரை மட்டுமே போதுமானது என்று பிரதான எரிவாயு விநியோகஸ்தரான லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. தலா 3 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் ...

Read more

காகிதம் தட்டுப்பாடு!! – வர்த்தமானி கூட அச்சிட முடியாத நிலையில் அரசாங்கம்!!

இலங்கையில் தற்போது நிலவும் காகிதத் தட்டுப்பாட்டால் வர்த்தமானி அறிவித்தலைக் கூட அச்சிட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்று அரசாங்க அச்சகத் திணைக்களத்தின் ஆலோசகரும், முன்னாள் செயலாளருமான அதுல ...

Read more

கடதாசித் தட்டுப்பாட்டால் பாடநூல் அச்சிடல் நிறுத்தம்!!

கடதாசித் தட்டுப்பாடு காரணமாக பாடசாலை பாடநூல்களை அச்சிடும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது என்று வரையறுக்கப்பட்ட அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் பதில் பொது முகாமையாளர் ரஞ்சித் தென்னகோன் தெரிவித்துள்ளார். ...

Read more

எரிபொருள் தட்டுப்பாட்டை திட்டமிட்டு ஏற்படுத்திய இலங்கை அரசு!! – வெளியாகியுள்ள சர்ச்சை!!

எரிபொருள்களின் விலைகளை உயர்த்துவதற்காக அரசாங்கம் எரிபொருள்களைக் கடந்த சில நாள்களாக மறைத்து வைத்திருந்தது என்று ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பெற்றோலிய ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ...

Read more

அரச நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்ட அவசர உத்தரவு!!

கடும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்சார நெருக்கடியை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில், அரச நிறுவனங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி ...

Read more

மருந்துகள் இறக்குமதியில் நெருக்கடி!! – இரு வாரங்களில் எதிர்கொள்ளவுள்ள அபாயம்!!

எதிர்வரும் இரு வாரங்களில் அரச துறைகளில் மட்டுமன்றி தனியார் துறைகளிலும் அத்தியாவசிய மருந்துப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று அரச ஔடதவியலாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. இந்த விடயம் ...

Read more

தலையில் பொல்லால் அடித்தால் தான் நிம்மதி!! – விமல் கூறிய தகவல்!!

அமைச்சர்கள் வெளியிட்ட பொய்யான செய்திகள் காரணமாகவே நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளமை நகைப்புக்குரியது என முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச ...

Read more
Page 3 of 3 1 2 3

Recent News