Saturday, November 23, 2024

Tag: டொலர் பிரச்சினை

வெளிநாட்டு இலங்கையர்கள் முதலிடுவதற்கு ஒத்துழைப்பு! – ரோஹன திசாநாயக்க தெரிவிப்பு

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தொழிற்பேட்டைகள், வர்த்தக மற்றும் உற்பத்தி நிறுவனங்களை ஆரம்பிக்க மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ...

Read more

அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லை!! – மருந்துகளைத் தர மறுக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள்!!

இலங்கைக்கு உதவிவழங்குபவர்களிற்கு சுகாதார அமைச்சின் மீதும் அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கையில்லை - மருந்துகள் மருத்துவஉபகரணங்களை பெறமுடியாத நிலை – அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் இலங்கைக்கு உதவிவழங்குபவர்களிற்கு சுகாதார ...

Read more

அரிசி, பருப்பு, சீனி என்பவற்றின் விலைகளும் அதிகரிக்கும்!!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அரிசி, பருப்பு, சீனி உட்பட அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் அதிகரிக்கலாம் என்று அத்தியாவசியப் பொருள்களை இறக்குமதி செய்யும் வர்த்தகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. அமெரிக்க ...

Read more

367 பொருள்கள் இறக்குமதிக்குத் தடை! – வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!!

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 367 அத்தியாவசியமற்ற பொருளகளின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவால் வெளியிடப்பட்டுள்ளது. பால் ...

Read more

கப்பலுக்கான டொலர் விடுவிப்பு!! – எரிவாயு இறக்கும் பணிகள் ஆரம்பம்!!

2 ஆயிரத்து 500 மெட்ரிக்தொன் எரிவாயு தற்போது கப்பலில் இருந்து கெரவலப்பிடடிய லிட்ரோ எரிவாயு சேமிப்பு முனையத்துக்கு இறக்கப்பட்டு வருகின்றது என்று லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிவாயு ...

Read more

அச்சுத்தாள் தட்டுப்பாட்டால் லொத்தர் சீட்டுகள் விற்பனை நிறுத்தம்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பல்வேறு பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் இறக்குமதிகள் தடைப்பட்டுள்ள நிலையில், அச்சுத்தாள்களுக்கும் தட்டுப்பாடு காணப்படுகின்றது. அச்சுத்தாள் தட்டுப்பாடு காரணமாக ...

Read more

அரசாங்கத்துக்குள் பெரும் பிளவு!! – எரிபொருள் சிக்கலால் கிளம்பியது சர்ச்சை!!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக அரசாங்கத்துக்குள் கடும் பிளவு ஏற்பட்டுள்ளது என்று சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதியால் ...

Read more

Recent News