Saturday, January 18, 2025

Tag: ஜனாதிபதி

நாடாளுமன்றம் வந்த கோத்தாபய! – கூச்சலிட்ட எதிரணி எம்.பிக்கள்!!

நாட்டின் நெருக்கடி நிலைமை தொடர்பாக நாடாளுமன்றில் இரண்டாவது நாளாக விவாதம் நடைபெற்றுவரும் நிலையில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்துக்கு வந்தார். ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்குள் பிரவேசித்தபோது எதிர்க்கட்சியினர் ...

Read more

கௌரவமாக விலகட்டும் ராஜபக்சக்கள், ஹர்ஷ டீ சில்வாவை ஜனாதிபதியாக்குவோம்!! – ஹரீன் பெர்ணான்டோ வலியுறுத்து!!

நாட்டு மக்கள் தேர்தல் வேண்டும் என்று கோரவில்லை. ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பவே போராட்டம் நடத்துகிறார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ இன்று ...

Read more

பதவி விலகமாட்டார் கோத்தாபய!! – நாடாளுமன்றில் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ திமிர் பேச்சு!!

ஜனாதிபதி பதவியில் இருந்து எந்தச் சூழ்நிலையிலும் கோத்தாபய ராஜபக்ச விலக மாட்டார் என்று நாடாளுமன்றத்தில் ஆளும் தரப்பு இன்று அறிவித்துள்ளது. இன்று முற்பகல் 10 மணி முதல் ...

Read more

கெஞ்சும் கோட்டாபய!! – இரக்கம் காட்ட மறுத்த சஜித் தரப்பு!!

தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிகளும் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கைகோர்க்க வேண்டும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச விடுத்த அழைப்பை பிரதான எதிர்க்கட்சியான ...

Read more

தடையற்ற மின் கேட்டு உயிரை மாய்த்த நபர்!- ஜனாதிபதி இல்லம் அருகே சம்பவம்!!

மின்வெட்டை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் வீட்டுக்கு முன்பாக ஒருவர் தற்கொலை செய்துள்ளார். 53 வயதான இவர் ஒரு மின் இணைப்பாளர் ...

Read more

அமைச்சுப் பதவிகளில் இருந்து விலக சுதந்திரக் கட்சி தீர்மானம்!!

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளின் பங்களிப்புடன் காபந்து அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யோசனை முன்வைத்துள்ளது. நேற்றுக் கூடிய ஸ்ரீலங்கா ...

Read more

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள கதை!! – கொதித்துக் கொண்டிருக்கும் மக்கள்!!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் இல்லம் உள்ள மிரிஹானவில் நேற்றிரவு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம், ஒழுக்கமைக்கப்பட்ட அடிப்படைவாதிகள் குழு ஒன்றால் ஏற்படுத்தப்பட்டது என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் ஊடகப் பிரிவு ...

Read more

ஜனாதிபதியின் இல்லத்தை முற்றுகையிட்ட மக்கள்!- இன்றிரவு பெரும் பதற்றம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்துக்குச் செல்லும் மிரிஹான - பெங்கிரிவத்தை வீதியில் இன்று இரவு திடீரென பெரும் திரளான மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜனாதிபதியின் இல்லத்துக்குச் ...

Read more

செய்வதறியாது திகைக்கும் கோத்தாபய!! – உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் கருத்திடும் வசதி நீக்கம்!!

இலங்கை ஜனதிபதி கோத்தாபய ராஜபக்சவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் தளத்தில் ஏனையோர் கருத்திடுவது தடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பக்கத்தில் பதிவிடப்படும் பதிவுகளை விரும்பவும், பகிரவும் முடியும். அவற்றில் கருத்திடுவதற்கான தெரிவு ...

Read more

பிரபாகரன் இலக்கை நோக்கி நகர்கின்றது கூட்டமைப்பு!! – எச்சரிக்கும் தேசிய சுதந்திர முன்னனி!!

பிரபாகரனால் அடையமுடியாமல்போன தமிழ் ஈழக் கனவை நனவாக்கிக்கொள்வதற்கான அரசியல் நகர்வுகளை புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்துவருகின்றது. எனவே, கூட்டமைப்பின் பொறிக்குள் போர்வெற்றி நாயகனான ...

Read more
Page 20 of 21 1 19 20 21

Recent News