Saturday, November 23, 2024

Tag: ஜனாதிபதி

சட்டத்தரணிகள் சங்க பரிந்துரை கவனம் செலுத்தும் கோத்தாபய!

தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மையை போக்க முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் தொடர்பில் அரசமைப்புக்கு ஏற்ப நடவடிக்கை எடுப்பது தொடர்பாகக் கவனம் செலுத்தப்படுகின்றது என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ...

Read more

வன்முறைக்கு மத்தியில் மஹிந்த இராஜினாமா!!

மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகும் கடிதத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் இன்று கையளித்துள்ளார். இந்தத் தகவலை மஹிந்த ராஜபக்சவின் மகனும், பிரதமரின் பிரதானியுமான யோசித்த ...

Read more

பதவி விலகல் கடிதத்தைக் கையளித்தார் மஹிந்த? – நாளை பகிரங்க அறிவிப்பு!!

பிரதமர் பதவியில் இருந்து விலகும் கடிதத்தை மஹிந்த ராஜபக்ச சற்றுமுன்னர் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆயினும் இந்தத் தகவலை இதுவரை உறுதிப்படுத்த முடியாதுள்ளபோதும், மஹிந்த ...

Read more

ஜனாதிபதியும், அரசாங்கமும் பதவி விலகாவிட்டால் 11 முதல் தொடர் போராட்டம்! – வெளியான எச்சரிக்கை!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் பதவி விலகாவிட்டால், எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் தொடர் ஹர்த்தால் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் தொழிற்சங்க ...

Read more

இல்லாத ஊருக்கு வழி சொல்கின்றது அரசாங்கம்! – லக்ஸ்மன் கிரியெல்ல கடும் காட்டம்!

65 பேர் கொண்ட எதிர்க்கட்சி அரசாங்கம் அமைத்தால் முதலாவது வரவு செலவு-திட்டத்திலேயே அரசாங்கம் தோற்கடிக்கப்படலாம். அதனால் எதிர்க்கட்சி அரசாங்கம் அமைக்க வேண்டும் என்று தெரிவிப்பது நடைமுறைச்சாத்தியமான தீர்வல்ல ...

Read more

ரணில் வீட்டைச் சுற்றிவளைத்த மக்கள்!! – அரசைப் பாதுகாக்கிறார் எனக் குற்றச்சாட்டு!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின், கொழும்பிலுள்ள வீட்டுக்கு முன்பாக இன்று முற்பகல் முற்றுகைப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. “ராஜபக்ச அரசுடன், ரணிலுக்கு டீல் உள்ளது. அவர்தான் ...

Read more

அவசர காலச் சட்டத்தால் கடும் அதிருப்தி – விளக்கம் கேட்கிறது மனித உரிமை ஆணைக்குழு!

அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. நாட்டில் அமைதியான முறையில் போராட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில், எதற்காக அவசரகால நிலை ...

Read more

நள்ளிரவு முதல் அவசரகால நிலைமை ஜனாதிபதியால் பிரகடனம்!

ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்துக்கு அமைய இன்று நள்ளிரவு முதல் பொது அவசர காலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது. ...

Read more

ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலக வேண்டும் என விரும்பும் மக்கள்!! – கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்!

ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும் என 96 வீதமானவர்கள் எதிர்பார்க்கின்றனர் என்பது கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. ஜனாதிபதியும் பிரதமரும் ...

Read more

அரசாங்கத்துக்கு எதிரான பிரேரணை தயார்!! – தர்மசங்கடத்தில் எம்.பிக்கள்!!

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையையும், ஜனாதிபதிக்கு எதிரான பதவி நீக்கப் பிரேரணையையும் எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஐக்கிய மக்கள் சக்தி ...

Read more
Page 16 of 21 1 15 16 17 21

Recent News