Sunday, January 19, 2025

Tag: சுதந்திரக் கட்சி

சுதந்திரக் கட்சியின் பொறுப்பில் இருந்து 8 எம்.பிக்கள் நீக்கம்

அரசாங்கத்தில் பதவிகளை பெற்றுக்கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்குவதற்கு கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார். ...

Read more

பதவிக்காகச் சென்ற பண்டார வசம் இருந்த அனைத்தும் பறிமுதல்! – சுதந்திரக் கட்சி எடுத்த அதிரடி முடிவு

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசுக்கு நேசக்கரம்நீட்டி,  இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார -  கட்சியில் வகித்த அனைத்து பதவிகளை பறிப்பதற்கு ஶ்ரீலங்கா  ...

Read more

ஜனாதிபதியுடனான சந்திப்பை புறக்கணிக்கும் சுதந்திரக் கட்சி!! – அரசின் போக்கில் அதிருப்தி!

ஜனாதிபதியுடன் நடைபெறவிருந்த சந்திப்பை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி புறக்கணிக்க தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர ...

Read more

ராஜபக்சக்கள் இல்லாத இடைக்கால அரசு!! – யோசனையை நிராகரித்த கோத்தாபய!!

ராஜபக்ச குடும்பத்தவர்களை உள்ளடக்காத இடைக்கால அரசாங்கத்தை ஜனாதிபதி நிராகரித்துள்ளார் என தகவல்கள் கிடைத்துள்ளார் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட துணைத்தலைவர் ரோகன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார். ...

Read more

அவசரகாலச் சட்ட நீடிப்பு எதிராக வாக்களிக்கும் சுதந்திரக் கட்சி!!

அவசர காலச் சட்டத்துக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வாக்களிக்கும் என்று முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவத்தார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ...

Read more

அரசாங்கத்தில் இருந்து விலகியது சுதந்திரக் கட்சி!! – பெரும்பான்மைக்கு திண்டாடும் அரசு!!

அரசிலிருந்து  வெளியேறி, சுயாதீனமாக செயற்படுவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது.  சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்றது. இதன்போதே இந்த முடிவு ...

Read more

அமைச்சுப் பதவிகளில் இருந்து விலக சுதந்திரக் கட்சி தீர்மானம்!!

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளின் பங்களிப்புடன் காபந்து அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யோசனை முன்வைத்துள்ளது. நேற்றுக் கூடிய ஸ்ரீலங்கா ...

Read more

அரசிலிருந்து விலகாதிருக்க சுதந்திரக் கட்சி தீர்மானம்!

தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கத்தில் இருந்து விலகாது இணைந்து செயற்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது என்று கட்சி வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. நாடு நெருக்கடியான நிலையில் ...

Read more

Recent News