Sunday, January 19, 2025

Tag: சபாநாயக்கர்

புதிய வருமான வரி விரைவில் நடைமுறை!!

நாடாளுமன்றத்தின் நிதிக் குழுவின் ஒப்புதல் மற்றும் சபாநாயகரின் கையொப்பத்துக்குப் பிறகு, புதிதாக வெளியிடப்பட்ட தனிநபர் வருமான வரி நவம்பர் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...

Read more

கோத்தாபயவின் தாமதத்தால் நாடாளுமன்ற அமர்வுக்குத் தடை!

நாடாளுமன்றம் இன்று வெள்ளிக்கிழமை கூடும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தபோதும், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் பதவி விலகல் தாமதித்ததால் இன்று நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறாது. எனினும் நாளை சனிக்கிழமை ...

Read more

பிரதமர் பதவிக்கான பெயரை சபாநாயகரிடம் நாளை பரிந்துரைக்கும் சஜித்!!

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, பிரதமர் பதவிக்கான பெயரை, சபாநாயகரிடம் நாளை பரிந்துரைக்கவுள்ளது. சபாநாயகர் தலைமையில் நாளை கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதன்போது குறித்த ...

Read more

நாடாளுமன்றம் உடன் கூடாது!!- சபாநாயகர் தெரிவிப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையால் நாடாளுமன்ற அமர்வுகளை உடனடியாக நடத்தும் சாத்தியம் இல்லை என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். ’நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பற்ற சூழலே தற்போது ...

Read more

நாடாளுமன்றத்தை உடன் கூட்டுங்கள்!!- சபாநாயக்கர் ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை!!

நாடாளுமன்ற அமர்வை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சபாநாயக்கர் மஹிந்த யாப்ப அபேவர்த்தன கோரிக்கை விடுத்துள்ளார். 17 ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட ...

Read more

பதவி விலக நிபந்தனை விதித்த கோத்தாபய! – சபாநாயகர் வெளியிட்ட தகவல்!

அனைத்து கட்சித் தலைவர்களும் வேண்டுகோள் விடுத்தால் பதவி விலகத் தயார் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச சபாநாயகருக்கு அறிவித்துள்ளார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் ...

Read more

“அமைச்சர் பஸில் எங்கே?” தேடும் எதிரணி எம்.பிக்கள்!!

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவை சபைக்கு வரச் சொல்லுங்கள், இல்லையென்றால் சபாநாயகர் நிதி அமைச்சருக்கு கட்டளை அனுப்ப வேண்டும். இவ்வாறு எதிரணியின் பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியெல்ல ...

Read more

Recent News