Saturday, January 18, 2025

Tag: கோத்தாபய

கோத்தாபயவுக்கு 7ஆம் திகதிவரை காலக்கெடு விதித்த தேரர்கள்!!

நாட்டை மேலும் அராஜக நிலைக்கு ஆளாக்காமல் எதிர்வரும் 7 ஆம் திகதிக்குள் ஜனாதிபதி பதவியில் இருந்து விலக வேண்டும். இல்லாவிட்டால் அனைத்து தேரர்களையும் கொழும்புக்கு அழைத்து வந்து ...

Read more

மத்திய வங்கி ஆளுநர் விடயத்தில் கோத்தாபய விடாப்பிடி!!

மத்திய வங்கியின் ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்கவே தொடர்ந்தும் நீடிப்பார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி ...

Read more

கோத்தாபய பதவி விலகினால் ஓராண்டு கடனில் எரிபொருள்!- ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பு!!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவி விலகினால், மத்திய கிழக்கு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து ஓராண்டு கடன் திட்டத்தின் எரிபொருளை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க முடியும் என்று ...

Read more

ஜனாதிபதி கோத்தாபய எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!!

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நேற்று அறிவித்துள்ளார். தோல்வி அடைந்த ஜனாதிபதியாக தான் வெளியேற தயாரில்லை எனவும், ஐந்தாண்டுகள்வரை பதவியில் ...

Read more

மீண்டும் களமிறக்கப்பட்ட வெள்ளை வான்!! – கோத்தாபய மீது கடும் குற்றச்சாட்டு!!

இலங்கையில் கடந்த காலங்களில் வெள்ளை வான்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட கொலைகள் தற்போது மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தி நடத்தப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டினார். இலங்கையில் ...

Read more

வேலையைக் காட்டிய கோத்தாபய! – கடும் கோபத்தில் ரணில் விக்கிரமசிங்க!

இலங்கை மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் நந்தலால் வீரசிங்க பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதிக்கு யோசனை முன்வைத்துள்ளபோதும், ஜனாதிபதி கோத்தாபய ...

Read more

ஜனாதிபதி கோட்டாபய முன்னிலையில் 9 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்!!

புதிய அமைச்சரவையில் 8 அமைச்சர்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். நிமல் சிறிபால டி சில்வா துறைமுகங்கள், கப்பற்துறை ,விமான சேவை ...

Read more

கோத்தாபய பதவி விலகல் கட்சிகளுடன் பேசியே முடிவு!!- பிரதமர் ரணில் தெரிவிப்பு!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் பதவி விலகல் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அது தொடர்பில் பெரும்பான்மையினரின் தீர்மானத்துக்கு இணக்கம் தெரிவிக்கப்படும் ...

Read more

கோத்தாபயவின் தலைவிதியை நிர்ணயிக்கவுள்ள 17ஆம் திகதி! – கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு!!

எதிர்வரும் 17ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும்போது ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுத்து வாக்கெடுப்பு நடத்துவது என்று இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ...

Read more

பதவியை விட்டு விலகிறாரா கோத்தாபய? – மக்களின் கொதிநிலையால் தீவிர ஆலோசனை!!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவில் இருந்து விலகுவது தொடர்பாகத் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர் என்று அவரது நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள் காட்டிச் செய்திகள் வெளியாகியுள்ளன. மஹிந்த ராஜபக்சவின் ...

Read more
Page 2 of 5 1 2 3 5

Recent News