Saturday, January 18, 2025

Tag: எரிபொருள் நிரப்பு நிலையம்

யாழ்ப்பாணத்தில் பெற்றோல் வரிசையில் காத்திருந்தவர் வீழ்ந்து உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் பெறக் காத்திருந்த குடும்பஸ்தர் திடீரென மயங்கி சரிந்து உயிரிழந்துள்ளார். புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த 38 வயதான சிவசோதிலிங்கம் ...

Read more

எரிபொருள் வரிசையில் மற்றுமொரு மரணம்!

எரிபொருள் வரிசையில் காத்திருந்த மற்றுமொருவர் நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளார். புத்தளம் நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. புத்தளம் – மணற்குன்று பகுதியை சேர்ந்த ...

Read more

பொலிஸ் அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்த இருவர் கைது!!

பொல்கஹவெல நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தந்தையும் மகனுமே கைது ...

Read more

ஆபத்தான நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் – இராணுவப் பாதுகாப்புக் கோரல்!!

இலங்கையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பாதுகாப்பிற்கு பொலிஸ் பாதுகாப்பு போதுமானதாக இல்லை என குறிப்பிடப்படுகின்றது. இந்த நிலையில் இராணுவ பாதுகாப்பை வழங்குமாறு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் ...

Read more

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மருத்துவர் மீது தாக்குதல்! – வடக்கு சுகாதார சேவைகள் செயழிழக்கும் அபாயம்!

சுகாதாரத் துறையினருக்கான எரிபொருள் விநியோகத்தைக் குழப்ப முனைவதால், வடக்கு மாகாணத்தின் சுகாதார சேவைகள் முடங்கும் நிலை ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் ...

Read more

பொலிஸாருக்கும் – இராணுவத்திருக்கும் மோதல் – வைரலாகும் வீடியோ!

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிக்கும் இராணுவ அதிகாரிக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பான பாதுகாப்புக் கமராப் பதிவுகள் இணையத்தில் வெளியாகி உள்ளது . ...

Read more

வரிசைகளில் குழப்பம் எரிபொருள் நிறுத்தம்!

தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அரச உத்தியோகத்தர்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில், யாழ்ப்பாணம் உட்படப் பல இடங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ...

Read more

தீவிரமாகும் தட்டுப்பாடு! – மக்கள் தாக்கி 6 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயம்!

அத்துருகிரிய எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு அருகில் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். எதிர்ப்பில் ஈடுபட்டவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை ...

Read more

40 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பூட்டு! – அச்சத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கை!

பல்வேறு குழுக்களின் எதிர்ப்பு மற்றும் கட்டுக்கடங்காத நடத்தை காரணமாக நாட்டில் மொத்தம் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன என்று பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் ...

Read more

மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகம்!! – எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சிக்கலில்!

எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கான எண்ணெய் விநியோகத்தை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மட்டுப்படுத்தியுள்ளது என்று எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் உரிமையாளர்கள் தெரிவித்தனர். வழமையாக தாங்கள் கோருகின்ற எரிபொருள் அளவில் ...

Read more
Page 1 of 2 1 2

Recent News