Saturday, January 18, 2025

Tag: இளைஞர்கள்

மருத்துவமனையில் சேர்க்கப்ட்ட சிறுமி மரணம் – இளைஞர்கள் இருவர் மாயம்!

கம்பஹா மருத்துவமனையில் இன்று சேர்க்கப்பட்ட சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், அவரை மருத்துவமனையில் சேர்ப்பித்த இளைஞர்கள் இருவர் மாயமாகியுள்ளனர். கார் ஒன்றில் அழைத்து வரப்பட்ட சிறுமிக்கு உடல்நிலை ...

Read more

உணர்ச்சியை தூண்ட முயன்று உயிரிழக்கும் இளைஞர்கள்! – அதிர்ச்சித் தகவல்!

உடனடியாக உணர்ச்சிகளை தூண்டும் மருந்துகளை பயன்படுத்துவதன் காரணமாக விடுதி அறைகளில் இளைஞர்கள் உயிரிழப்பது அதிகரித்துள்ளது என்று கொழும்பு நகர திடீர் இறப்பு விசாரணை அதிகாரியின் அலுவலகத்தின் தகவல்கள் ...

Read more

நீராடச் சென்ற இரு இளைஞர்கள் சடலங்களாக மீட்பு!!

மட்டக்களப்பு, உன்னிச்சை குளத்தில் நீராடச் சென்ற இளைஞர்கள் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை நண்பர்களுடன் நீராடச் சென்ற வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த விஷ்ணுகாந் விதுஷனன் (வயது ...

Read more

யாழில் தொடர் வாள்வெட்டு!!- இளைஞர்கள் இருவர் காயம்!

யாழ்ப்பாணத்தில் வெவ்வேறு இடங்களில் நேற்று நடந்த வாள்வெட்டுச் சம்பவங்களில் இளைஞர்கள் இருவர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர். அவர்களின் ஒருவரின் விரல் துண்டாடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவங்கள் மானிப்பாய் பொலிஸ் ...

Read more

மாணவர்களும் வேலை செய்யலாம்!! – இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முடிவு!

பதினாறு வயது முதல் இருபது வயது வரை உள்ள இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் பகுதி நேரமாக வேலை செய்யும் வகையில் சட்டங்களில் திருத்தம் செய்ய தொழிற்துறை அமைச்சு ...

Read more

முல்லைத்தீவில் கடத்தப்பட்ட 3 இளைஞர்களுக்கு நேர்ந்த கதி!!

முல்லைத்தீவு, விசுவமடு பகுதியில் 3 இளைஞர்கள் தாக்கப்பட்டுகடத்தப்பட்டுள்ளனர். நேற்றிரவு கடத்தப்பட்ட இளைஞர்கள் டிப்பர் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டு முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் கூறினர். இளைஞர்களை ...

Read more

இளைஞர்களால் கடத்தப்பட்ட 17 வயதுச் சிறுமி தற்கொலை முயற்சி!

கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இளைஞர்களால் கடத்தப்பட்டு கிளிநொச்சியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 17 வயதுச் சிறுமி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இவர் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் ...

Read more

அரியாலையில் நேற்றிரவு பயங்கரம்!- ரயிலோடு மோதியது கார்!- இளைஞர்கள் இருவர் பலி!

யாழ்ப்பாணம், அரியாலைப் பகுதியில் நேற்று இரவு நடந்த விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இரவு 7.30 மணியளவில் நடந்துள்ளது. யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் இருந்து ...

Read more

மருத்துவமனைக்குள் புகுந்து மருத்துவரின் மீது தாக்குதல்!- 8 பேர் கைது!!

கொடிகாமம் பிரதேச மருததவமனைக்குள் புகுந்து மருத்துவரைத் தாக்கினர் என்ற குற்றச்சாட்டில் 8 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். நேற்றுப் பிற்பகல் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ...

Read more

முதியவரிடம் இருந்து பாணைப் பறித்துத் தப்பியோடிய இளைஞர்கள்! – யாழில் அதிர்ச்சிச் சம்பவம்!

பாண் வாங்கிக் கொண்டு வீதியால் சென்ற முதியவரிடம் இருந்து இளைஞர்கள் பாணைப் பறித்துக் கொண்டோடிய சம்பவம் யாழ்ப்பாணத்தில் நடந்துள்ளது. நேற்று மாலை 6 மணியளவில் கோண்டாவில் சந்தியில் ...

Read more
Page 1 of 2 1 2

Recent News