Thursday, November 28, 2024

Tag: இலங்கை

பெரமுன ஆட்சியை கவிழ்க்க முடியாது! – பஸில் நம்பிக்கை!

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆட்சியை எவரும் கவிழ்க்க முடியாது. அதேவேளை, ஜனாதிபதியையும் பதவியிலிருந்து எவரும் விரட்டவும் முடியாது என்று முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ...

Read more

நாணய நிதியத்துடன் இரு மாதங்களுக்குள் உடன்படிக்கை! – மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்துடன் இரண்டு மாதங்களுக்குள் உடன்படிக்கைக்கு வர முடியும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இதற்கான பெரும் பணவியல் ...

Read more

வரி அதிகரிப்பைத் தவிர இலங்கையை மீட்க வழியில்லை! – நிதியமைச்சர் தெரிவிப்பு!!

இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வரிகளை அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். பி.பி.சி. ...

Read more

பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு! – பதவி விலக மஹிந்த மறுப்பு!!

நாட்டில் தற்போது இருப்பது பொருளாதாரப் பிரச்சினைகளே. அவற்றுக்கு நாம் தீர்வு வழங்குவோம். பொருளாதார பிரச்சினைகள் தீர்ந்ததும் ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் ஓய்ந்து விடும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச ...

Read more

பளையில் நடந்த விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!!

பளை, புதுக்காட்டுச் சந்தியில் நேற்று நடந்த விபத்தில் ஒருவர் உயிரிந்துள்ளார். உடுத்துறை வடக்கைச் சேர்ந்த நாகேந்திரன் ஜெகன் என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார். புதுக்காட்டுச் சந்தியில் இருந்து மருதங்கேணி ...

Read more

தமிழகத்துக்கு தஞ்சம் கோரிச் சென்றதாக நாடகமாடிய போதைப் பொருள் குற்றவாளிகள்!!

யாழ்ப்பாணம், குருநகரில் இருந்து படகு மூலம் தமிழகத்துக்குச் சென்ற இரு இளைஞர்கள், இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் வழக்குகளுடன் தொடர்புடையவர்கள் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது என தமிழகப் பொலிஸார் ...

Read more

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ஒரு மாதத்தில் தீர்வு!!

மின்சாரம், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி ஒரு மாதத்திற்குள் தீர்க்கப்படும் என நிதி அமைச்சர் அலி சப்ரி கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார். சபாநாயகர் ...

Read more

அரசாங்கத்துக்கு எதிராக ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் போராட்டம்!! – இலங்கையின் இயல்புநிலை முடங்கியது!

மக்கள் கருத்துக்குப் பணிந்து வீடு செல்லவும் என்ற தொனிப்பொருளில் ஆயிரக்கணக்கான அரச, அரை அரச மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்கள் இன்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. ...

Read more

ஆயிரக்கணக்காண மக்களுக்குடன் கொழும்பை நோக்கி நகர்கிறது ஐ.ம.ச பேரணி!!

அரசாங்கத்திற்கு எதிரான ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்புப் பேரணி இன்று மூன்றாவது நாளாக கலிகமுவவில் இருந்து ஆரம்பமாகியுள்ளது. இந்த ஆர்ப்பாட்ட பேரணி இன்று 19 கிலோமீற்றர் நடைப்பயணத்தின் ...

Read more

இலங்கையை சூறையாடியோரின் தகவல்கள் அம்பலப்படுத்தப்படும்!- அமெரிக்கா தெரிவிப்பு!!

இலங்கையின் வளங்கள் சூறையாடப்பட்டமைக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தொடர்பிலான தகவல்களை அம்பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஸ்டீவன் கோர்ஸ்போர்ட் தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்த இலங்கையர்களுடனான ...

Read more
Page 89 of 124 1 88 89 90 124

Recent News