Thursday, November 28, 2024

Tag: இலங்கை

கோத்தாபய விடுத்த பணிப்புரை!! – வீதிக்கு இறங்கியது இராணுவம்!

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக நாடு முழுவதும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் ...

Read more

நாளை பதவி விலகுகின்றார் மஹிந்த? – பலமுனை நெருக்கடிகளால் எடுக்கப்பட்ட முடிவு!

பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாளை தனது பதவியில் இருந்து விலகக் கூடும் என்று கொழும்பு உயர்மட்ட அரசியல் வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது. இடைக்கால அரசாங்கம் ஒன்றை ...

Read more

அண்ணனைப் பதவி விலக்காது எப்படி புதிய பிரதமர் நியமனம்?- கேள்வி எழும்புகின்றார் ராஜித!

ஜனாதிபதி விரும்பும் புதிய பிரதமர் யார்? அண்ணனை (மஹிந்த ராஜபக்ச) பிரதமர் பதவியிலிருந்து தான் விலகச் சொல்லவில்லை என்று தெரிவித்த கோத்தாபய, எப்படி புதிய பிரதமரை நியமிக்கப் ...

Read more

இளைஞர்களின் ஒத்துழைப்பை கோருகிறார் பிரசன்ன!!

வீழ்ச்சியடைந்து வரும் நாட்டின் பொருளாதார நிலைமையை மக்கள் போராட்டங்கள் மேலும் மோசமாக்கும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். இலங்கையின் பொருளாதாரத்தை ...

Read more

புதிய நிறுவனத்திடம் எரிவாயு கொள்வனவு!!

குறைந்த விலையில் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக, தாய்லாந்தின் புதிய நிறுவனம் ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளது என்று லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்தார். இது தொடர்பில் ...

Read more

இராஜதந்திரிகளுக்கு விளக்கம் கொடுக்கும் ஜி.எல்.பீரிஸ்!!

நாட்டில் நிலவும் நிலைமை, அரசியல் மற்றும் பொருளாதார சவால்களை அரசியல் சாசனத்துக்கு அமைவாக எதிர்கொள்வதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்தொடர்பாக, வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ...

Read more

அடுத்தவாரம் பெரும்பான்மை!! -கூறுகிறார் கிரியெல்ல!!

அடுத்தவாரம் நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கொழும்பு ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் ...

Read more

11 இளைஞர்கள் கடத்தல் வழக்கு செப்ரெம்பருக்கு

கொழும்பு - கொட்டாஞ்சேனை மற்றும் அதை அண்மித்த பகுதிகளில் 11 இளைஞர்களை கப்பம் பெறுவதற்காக கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் ...

Read more

வெளிநாட்டு இலங்கையர்கள் முதலிடுவதற்கு ஒத்துழைப்பு! – ரோஹன திசாநாயக்க தெரிவிப்பு

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தொழிற்பேட்டைகள், வர்த்தக மற்றும் உற்பத்தி நிறுவனங்களை ஆரம்பிக்க மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ...

Read more

31 அமைச்சுக்களின் விடயதானம் மாற்றம் – வெளியானது வர்த்தமானி அறிவித்தல்!

அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்கள் சிலவற்றின் விடயதானங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அண்மையில் பிரதமர் தவிர்ந்த முழு அமைச்சரவையும் ...

Read more
Page 88 of 124 1 87 88 89 124

Recent News