Thursday, November 28, 2024

Tag: இலங்கை

மீண்டும் ரணில் பிரதமர்?

இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும், ரணில் விக்கிரமங்கவுக்கும் இடையே நேற்று இரவு நடந்த அவசர சந்திப்பில் இந்த ...

Read more

ஊரடங்கு நீக்கப்பட்டால் மின்வெட்டு அதிகரிக்கும்!!

இன்று ஊரடங்குச் சட்டம் நீக்கப்படாவிட்டால் 3 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்றும், ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டால் மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ...

Read more

நாட்டில் இராணுவ ஆட்சியா? -மறுக்கிறார் கமால்!

நாட்டில் அரசாங்கம் இல்லாத நிலையில், இராணுவ ஆட்சியை ஏற்படுத்துவதற்கான முனைப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன நிராகரித்துள்ளார். பாதுகாப்பு ...

Read more

சஜித்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு!!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆட்சிப் பொறுப்பை ஏற்றால் அவருக்கு ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. இது தொடர்பான அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ...

Read more

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் கடும் நெருக்கடி!- சற்றுமுன் வெளியான அறிவிப்பு!!

அரசாங்க ஊழியர்களின் இந்த மாத வேதனத்தை வழங்குவதில் கடும் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது என்று அரச உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்க ஊழியர்களுக்கான இந்த மாதச் சம்பளத்தை ...

Read more

ஊரடங்கு தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு!!

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நாளை காலை 7 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதன்பின்னர் நாளைமறுதினம் காலை 6 மணி வரை ...

Read more

நிபந்தனை விதிக்கும் சஜித் – கோதாவில் இறங்கிய அநுர! – சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல் களம்!!

கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து விலகினால் மட்டுமே பிரதமர் பதவியை ஏற்கத் தயார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மக்களின் குரல்களை ஜனாதிபதி ...

Read more

பதவியை விட்டு விலகிறாரா கோத்தாபய? – மக்களின் கொதிநிலையால் தீவிர ஆலோசனை!!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவில் இருந்து விலகுவது தொடர்பாகத் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர் என்று அவரது நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள் காட்டிச் செய்திகள் வெளியாகியுள்ளன. மஹிந்த ராஜபக்சவின் ...

Read more

நிலைகுலையும் இலங்கையின் மருத்துவ கட்டமைப்பு!! – விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

இலங்கையில் வன்முறைகள் தொடர்ந்தால் சுகாதாரக் கட்டமைப்பின் கொள்ளவுக்கு அப்பால், நபர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் அபாயம் உள்ளது என்று இலங்கை மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது. மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை ...

Read more

இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இலங்கை! – வீதிகள் எங்கும் கவச வாகனங்கள்!

இலங்கை முழுவதும் இன்று விசேட இராணுவப் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொழும்பு நகரம் உட்பட நாட்டின் முக்கியமான இடங்களில் இன்று காலை முதல் கவச வாகனங்களுடன் இராணுவத்தினர் ...

Read more
Page 82 of 124 1 81 82 83 124

Recent News