Wednesday, November 27, 2024

Tag: இலங்கை

இன்று நள்ளிரவு முதல் குறையும் பஸ் கட்டணம்!!

சாதாரண பஸ் கட்டணம் இன்று (04) நள்ளிரவு முதல் 11.14 வீதத்தால் குறைக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய, குறைந்தபட்ச பஸ் கட்டணம் 38 ரூபாவிலிருந்து ...

Read more

சர்வகட்சி அரசை உருவாக்க கூட்டமைப்பு ஆதரவு!!

நாட்டில் பொருளாதார, சமூக ஸ்திரத்தன்மையை உருவாக்குவதற்கான சர்வகட்சிகளின் தேசிய வேலைத்திட்டத்தைத் தயாரிக்கும் பணிகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஆதரவை வழங்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ...

Read more

அதிக கடன் விளைவுக்கு முன்னுதாரணமாக மாறிய இலங்கை!!

ஒரு நாட்டால் தாங்கிக் கொள்ள முடியாத அளவு கடன் பெறுவதால் என்ன நடக்கும் என்பதற்கான சிறந்த உ தாரணம் இலங்கை என்று சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் ...

Read more

பட்ஜெட் திருத்த சட்டமூலம் 9 ஆம் திகதி!!

2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட திருத்த சட்டமூலம் எதிர்வரும் 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நேற்று மாலை இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் ...

Read more

டிசெம்பர் வரை தொடரவுள்ள பிரச்சினை!!

நாட்டின் பெரும்பான்மையான பொதுப் பிரச்சினைகள் டிசெம்பர் வரை தொடரும் என்பதை ஜனாதிபதியின் சிம்மாசன உரை தெளிவுபடுத்தியுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் உரையில் மோசடி ...

Read more

கொரோனாத் தொற்றால் மேலும் பல உயிரிழப்புகள்!!

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்றுமுன்தினம் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த உயிரிழப்புகளுடன் கொரோனா தொற்றால் நாட்டில் உயிரிழந்தவர்களின் மொத்த ...

Read more

ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி

மின்சாரம், எரிபொருள் விநியோகம் மற்றும் சுகாதார சேவைகளுடன் இணைக்கப்பட்ட அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

Read more

டொலரை ரூபாவுக்கு மாற்றுவதில் பயனில்லை – ஏற்றுமதியாளர்கள் அதிருப்தி

ஏற்றுமதி மூலம் கிடைக்கும் டொலர் வருமானத்தை முழுமையாக ரூபாவுக்கு மாற்ற வேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முன்வைத்துள்ள யோசனையானது நடைமுறைக்கு மாறானது மற்றும் அடிப்படையற்றது ...

Read more

மஹிந்த மற்றும் பஸிலின் வெளிநாட்டு தடை நீடிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச ஆகியோருக்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. ஓகஸ்ட் 11ஆம் திகதி வரை ...

Read more

காலி முகத்திடல் கூடாரங்களை அகற்றுமாறு உத்தரவு!

காலி முகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் சட்டவிரோதமாக தங்கியுள்ள போராட்டக்காரர்களை உடனடியாக வௌியேறுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர். ஆகஸ்ட் 5 ஆம் திகதி மாலை 5 மணிக்கு ...

Read more
Page 35 of 124 1 34 35 36 124

Recent News